: 卤, ႕ါ. புத்த அவதாரம் (அங்கம்.3 பிராணகாதா ! என்ன?-என்ன பிராணநாதா ? . கண்ணே -அந்த சங்கீதத்தைக் கேள். எந்த சங்கீதத்தை ? அதோ அப்பலகணியில் வைக்கப்பட்ட யாழினின்றும் உற்பவிக்கும் சங்கீதத்தை. - என் செவிக்கு ஒன்றும் புலப்படவில்லையே. பொறு என்ன ஆச்சரியம் -எனக்கு நன்ருய்க் கேட் கிறதே ! ဂြီး-ါ ளே மெல்லிய சங்கீதம். மாநிலம் எங்கும் வருக்தி அலேந்துறும் மாருதம் ஒதுவ கேளும்-கண மேனும் சுகமாய் இருக்க விரும்பினும் இல்லை ஒழிவொரு நாளும்-உங்கள் வாழ்வாவதும் வளி மாதிரி - தாழாது சஞ்சல மேவுமே » - எங்கிருந் துற்றனம், பாதகுறித்துயாம் இங்கு வந்தேம் எனத்தேரேம்-உயிர் எங்கிருந் துற்றது? இனி எங்குச் செல்லுமோ என்பதை நீவிரும் தேநீர்-எனின் இருவோருமே, இருபேய்களில் திரிவோர்களே தெரியீர் சுகம். மாயை மகனே! நீ ஒய்வொழிவின்றி மகிழும் சுகங்களும் வம்பே-உங்கள் நேயமாம் காதல் நிலைத்திடுமே யெனில் கிச்சயமாம் இவை இன்பே-ஐயோ! சுழல் குறையே 557 மாறியே விழையாவுமே, ஒழி வாகுமே. ') அந்தோ நான்கு திக்கிலும் பாந்தெழும் காற்றின் சப் தம் போலும் நானிலத்தில் காமனிதன் வாழ்வு! அதைப் போலவே எங்கிருந்து வருகிறதோ, எங்கே போகிற தோ? சந்தோஷமாய் ஆரம்பித்தாலும் துக்கமாய் முடி கிறதே !
பக்கம்:Lord Buddha.pdf/47
தோற்றம்