பக்கம்:Lord Buddha.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்த அவதாரம் 45 堀, தி Ui 4. சித்தி, பிராணநாதா ! இன்னும் அதையே பற்றி யோசித்துக் கொண் டிருக்கிறீாே-யோசிப்பதளுல்தான் உமக்கு துயரம் உண்டாகிறது ; யோசியா திருந்து விடுமே? அதுதான் என்னுல் முடியவில்லை. ஆளுல் உமது மனக்கிலேசத்தை நீக்க மார்க்க மொன்று மில்லையா ? அதைத் தான் கண்டுபிடிக்கப் போகிறேன்.-அது என் அருகிலிருப்பதுபோ லிருக்கிறது ஒரு சுண்ம், மறு கூடிணம் கண்ணுக்கெட்டாத் துர்ர்ம் போய்விட்டதுபோ லிருக்கிறது. அதிருக்கட்டும், இம்மாதர்ளெல்லாம் ஆடிப் பாடிக் களைத் திருக்கின்றனர். அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிடு-தக்கபடி அவர்களுக்கு எல்லாம் பரிசளிக்கச் சொல். அப்படியே-உங்களுக் கெல்லாம் நாளைத்தினம் நீங் கள் விரும்பிய பரிசளிக்கிறேன். இப்பொழுது விடை பெற்றுக்கொள்ளுங்கள் எல்லோரும். சித்திரை தவிர, அப்படியே. - (சித்திரைத் தவிர மற்றவர்கள் வணக்கிப் போகின்றனர்.) சித்தம், அம்மா, இப்படிவந்து எங்கள் எதிரில் உட்கார்-நேற் றைத்தினம் ' பறக்கும்பரி ’ என்று ஒரு கதை சொல்வ தாகச்சொன்னேயே அதைச் சொல் இப்பொழுது. ஆம்-எப்படியாவது உமது மனம் சந்தோஷ்த்தின் மீது திரும்பினல் போதும். இளவாசே, இவ்வுலகில் சீனு தேசமென்று ஒரு தேச எங்கே இருக்கிற தத்தேசம் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/48&oldid=727244" இலிருந்து மீள்விக்கப்பட்டது