பக்கம்:Lord Buddha.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) புத்த அவதாரம் 盛9 ஜி. (பரிவாரங்களை நோக்கி) நீங்கள் எல்லாம் விடைபெற்றுக் கொள்ளுங்கள். (பரிவாரங்கள் வணக்கிப் போகின்றன.) கண்மணி, உன் புத் திக்கு மெச்சி மகிழ்ந்தேன். நீயும் விடை பெற்றுக்கொள், சற்று தனித்திருக்க விரும்பு கிறேன் அப்படியே பிரா னகாதா. (சற்று தாம்போய்த்திரும்பிவந்து) பிராணநாதா, நான் கரு உயிர்க்குங் காலம் சமீபித்திருக் கிறதென்று நினைக்கிறேன். சந்தோஷம். - (யசோத ைசித்தார்த்தரை முத் தமிட்டுப் போகிருள். சித்தார்த் தர் மஞ்சக்தின்மீது சாய்கிருர் கவலையுடன்.) அந்த யாழிலிருந்து உற்பத்தியான சங்கீதத்தின் அர்த்த மென்ன ? எதோ கான் மறந்திருந்ததை கினைப்பூட்டுவது போ லிருந்ததே - காட்சி முடிகிறது. இரண்டாவது காட்சி. இடம்-வீதியை யடுத்த வசந்த மண்டபத்தில் ஒர் உப்பளிகை. (உள்ளே சப்தம் : ஜெயவிஜயீபவ இளாைசே ! Gఇuఎఇటిఒఐ ! ») ஒரு புறமாக சித்தார்த்தரும் 亞酶阿亞gü வருகிரு.ர்கள். சந்தகா, கண்டகத்தை அவிழ்த்துவிடு கொஞ்சம் இளை ப்பாறட்டும். கான் இங்கே இம் மண்டபத்தில் உட்காரு கிறேன்.-நீயும் வந்த உட்கார்ந்து இளைப்பாறு பிறகு. ஆக்கின. - (போகிமுன்) 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/52&oldid=727249" இலிருந்து மீள்விக்கப்பட்டது