பக்கம்:Lord Buddha.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி5 à ,{} 蔷。 புத்த அவதாரம் ]3-قاعة ه (மண்டபத்தில் உட்கார்த்து) அந்தோ ! இதுதானே உலகம்? எங்கு பார்த்தபோதிலும் ஆகாயத்திலும் பூமியிலும் ஜலத்திலும், பட்சிகளும் மிருகங்களும் மச்சங்களும் ஒன்றை யொன்று கொன்று கின்று உயிர் வாழ்கின் றனவே மனிதர்களிலும் இப்படித்தானே ? ஈதென்ன வாழ்வு ஒவ்வொரு மனிதனும் தான் வாழவேண்டி தன் னேயும் கஷ்டத்திற்குள்ளாக்கு கிருன், மற்றவர்களுக்கும் கஷ்டம் கொடுக்கிருன், ஈதென்ன சுகம் மற்முெரு பிாணியை துக்கப்படச் செய்து நாம் சுகப்படுவதா ? எந்த சுகத்தை கோக்கிலும் துக்கத்திலேயே ஆரம்பிக் கிறது, துக்கத்திலேயே முடிகிறதே இது இதுவரையில் எனக்குத் தெரியாதிருந்ததே இதைக் கண்டறியவோ நான் கவலைப்பட்டேன்? இதைக் கற்றறிந்து நான் பெற்ற பலன் என்ன? சந்தகன் மறுபடி வருகிருன். இளவாசே, இதுதான் சரியான இடம். இவ்விடம் நாம் தங்கி யிருப்போமாயின் இன்றைத்தினம் வசந்தோற் சவம் கொண்டாம்ெ ஜனங்களுடைய வேடிக்கை யெல் லாம் பார்க்கலாம். (ஜனங்கள் முன்னும் பின்னு மாய்ப் போய்க்கொண்டிருக் சந்தகா, அதென்ன Gaفيه எதோ?-அதுவா ? மதன் சதி வேஷம், கரும்பு வில்லி ருக்கிறது பாருங்கள் கையில். ஒருவன் கஷ்டப்பட்டுப் பாடிக்கொண்டு வருகிருன். சந்தகா, அவன் தொண்டை கம்ம லடைந்திருக்கிருற் போலிருக்கிறதே, அப்படி யிருந்தும் அவன் என் பாடு கிருன் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/53&oldid=727250" இலிருந்து மீள்விக்கப்பட்டது