பக்கம்:Lord Buddha.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்த அவதாரம் ]ہیis3-ف ஆம் இளவரசே, அதற்குச் சந்தேகமில்லை. என் தங்தையும் இப்படித்தான் ஆவாரோ? கொஞ்சம் வருஷம் போனல் அவரும் இப்படி ஆகவேண் டியதுதான். காலன் ஒருவனேயும் மன்னிக்கமாட்டான், அவனுக்கு அாசனென்றும் அற்பவேலை ஆள் என்றும் பேதமில்லை. ஆண் மக்களுக்கு மாத்திரம் இப்படியா? ஸ்திரீகளுக்கும் இப்படித்தானே? ஆண் பெண் எல்லாம் ஒன்றுதான்; முதிர் வயதடைந் தால் எல்லோரும் இப்படித்தா குகவேண்டும். யசோதரை! யசோதரை - இப்படியாவதற்கா காம் இப்பூமியில் வாழ்ந்து வருகிருேம்? இவ்வுடலைப் போவதித்து வருகிருேம் ! (யோசிக்கிருர்) சந்தகா, உன்னிடம் என்ன பணம் கொண்டு வந்திருக் கிருயோ அதை அவனிடம் கொடுத் தனுப்பிவிடு. (சந்தகன் அப்படியே செய்கிமுன். பிறகு சில வேஷதாளிகள், பணி யாாம் விற்பவர்கள், பழம் புஷ் பம் முதலியன விற்பவர்கள் கூவிக் கொண்டே போகின்ற னர்; அவர்கள் மத்தியில் ஒரு பிணியாளி வருகிருன்) தெய்வமே தெய்வமே இன்றைக்கு எனக்கு குளிர் ஜ-ாம் வரவேண்டுமா எல்லோரும் இன்று சந்தோஷ மாயிருக்கிருர்களே ! கான் மாத்திரம் தக்கமனுபவிக்க வேண்டுமா?-அப்பாடா இனி என்னுல் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது-ஐயா ஐயா உங்களுக்குப் புண்ணியமாகப் போகிறது என்ன என் வீட்டிற்குக் கொண்டுபோய் விடுங்கள்! - - (சித்தார்த்தரின் எதிரில் வந்து விழுக்திவிடுகினன்.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/55&oldid=727252" இலிருந்து மீள்விக்கப்பட்டது