பக்கம்:Lord Buddha.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி, 舒。 சி. 等。 g。 காட்சி:2) புத்த அவதாரம் 55 சந்தகா! இது என்ன இது? இது என்ன இது? நான் சொன்னேனே, பிராணன் போனுல் பினமாவோம் என்று-அப்படி பிராணன் போன பிணம் இது. அபபடி ஆனல் நமக்கெல்லாம் கூட இக் கதி வாய்க்குமோ ? இளவரசே, அதற்குக் கொஞ்சம்கூட சந்தேகமில்லை, அாசன் முதல் அற்ப தோட்டி வரையில் எல்லோருக்கும் ஒரு நாள் இக்க கி சம்பவிக்கும்-பிறந்த தெல்லாம் ஒரு நாள் இறக்கவேண்டியதுதான்; செத்தவனே இப்பொழு திவர்கள் சுமந்துகொண்டு போகிருர்களே, இம்மா கிரியே இவர்களையும் ஒரு நாள் மற்றவர்கள் சுமந்துகொண்டு போவார்கள். 'செத் தாரைச் சாவார் சுமந்து” என்று ஒரு பெரியவர் எழுதியிருக்கிருர். அந்தோ -இது தானே முடிவு -எங்கே கொண்டு போகிறர்கள் ? அதோ கதியோாம் சிதையடுக்கி யிருக்கிறதே அங்கே, -அங்கே கொண்டுபோய் அதன் மீது வைத்துத் தீ மூட் டி தகனம் செய்துவிடுவார்கள் அவ் வுடல. பிறகு ? பிறகு-எல்லாம் சாம்பலாகும்-அவ்வளவுதான். அந்தோ ! இவ் வாழ்வெல்லாம் எரியினிலிடும் வாழ்வு தானே ? எரியினிலிடும் வாழ்வுதானே ? இதற்காகவா வாழ்ந்து வருகிருேம் இதற்காகவா இவ்வுடலப் போ வித்து வருகிருேம் இந்த முடிவிற்காகவா ?-சந்தகா, ஒரு சந்தேகம்-இறந்தவன் பிராணன் போகிற தென் ருயே, எங்கே போகிற்து-அது ? வேறு ஜென்மம் எடுக்கப் போகிறது-அப் பிராணன் செய்த கர்மாவுக் கேற்றபடி, பிறப்ப தெல்லாம் இறக்கவேண்டு மென்ருயே, வேறு ஜென்ம மெடுத்தால் மறுபடியும் இறக்கவேண்டி வருமே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/58&oldid=727255" இலிருந்து மீள்விக்கப்பட்டது