பக்கம்:Lord Buddha.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புத்த அவதாரம் 3. فعة في

வும், அதன்மீது தேவர்களெல்லாம் பூமாரி பொழிந்ததாக வும், கண்டேன். கண்மணி, இது பயத்தை உண்டு பண்ணவேண்டிய

  • : .. انجام

காட்சி அன்றே ஆம். உண்மையே. ஆயினும், கடைசியிற் கண்ட கனவே எனக்குப் பெரும் பயத்தைக் கொடுத்தது; அது என்ன வெனில்-'காலம் நெருங்கிவிட்டது காலம் நெருங்கி விட்டது' என்று ஆகாயத்தில் யாரோ கூவியது போல் கேட்டு, கனவில் நான் கண் விழித்துப் பார்த்தது போல வும், அப்பொழுது என் பக்கலில் உம்மைத் தேடிக் காணுது, உமது மேலாடையை மாத்திரம் கண்டதாகவும், கன வில் கான் திடுக்கிட்டு எழுந்து பார்க்க, என் ஆப ானங்களெல்லாம் கழன்று விழுந்துவிட்டதாகவும், நான் குடிய மலர் வாடியதாகவும், வெளியில் அந்த ரிஷபத்தின் சப்தத்திற்கு மேலாகவும் ஜோகி சக்கரத்தின் சப்தத் திற்கு மேலாகவும், அசரீரி காலம் நெருங்கிவிட்டது! காலம் நெருங்கிவிட்டது என்று உசத்துக் கூவியதாக வும் கனவு கண்டேன்-அதனுல் கண் விழித்தேன் ! சாதா இக் கடைசி கன வுதான் என் உடலை இன்னும் கடுங்குறச் செய்கிறது ! கண்ணே உன் மனத்தைத் தேற்றிக்கொள்-இதற் கெல்லாம் பயப்படலாமா ? பிசானாதா இக் கனவுகளின் அர்த்த மென்ன ?என் முடிவு காலத்தை குறிக்கின்றனவோ ? அப் படி யிருக்குமாயின் அதை கான் சகிப்பேன்-அதை விட்டு, என் மர்ணத்திற்குமேல் துக்ககாமான, உம் முடைய பிரிவைக் குறிப்பதாயின், அதை நான் எவ்வாறு சகிப்பேன் ! (கண்ணிர் விடுகிமுள்) கண்ணே, என்றும் குன்ரு என் காதலிளுல் உன் மனம் தேறுதல் அடையக் கூடுமாயின், உன் மனதை தேற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/63&oldid=727261" இலிருந்து மீள்விக்கப்பட்டது