பக்கம்:Lord Buddha.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) புத்த அவதாரம் 63 க்கின்றேன். பெண்ணே யசோதரை கண்ணே ராகு லா ! அண்ணு சுத்தோதன ராஜனே எண்ணிறந்த நகா வாசிகளே ! நான் உங்களை விட்டுப் பிரிவதனுல் உங்களுக் கெல்லாம் கொஞ்சம் துக்கம் விளைப்பேன் உண்மையே, ஆயினும் அங்கனம் செய்வது முடிவில் உங்க ளனைவர்க் கும் துக்கமே இல்லாத வழியைத்தேடிக் கண்டு பிடித்து உபதேசிக்கும் பொருட்டே. ஆகவே மன்னியுங்கள் என்னை (யசோதரையின் பாதத்தருகில் கின்று தலை குனிகிருர், பிறகு மும்முறை படுக்கையை வலம் வருகிமுர்) இனி இங்கு உறங்கே ன் - (மூன்றுமுறை போக யத்தனிக் கிருர்; மூன்றுமுறை கிரும்பி வருகிரு.ர்.) ஒரு முறை-கடைசி முறை-உதவாது!-பிறகு விழிப் பாள்-விழித்தாளாயின் அவள் துயரம் அதிகரிக்கும்இனி இவர்களைப் பார்ப்பதம் கஷ்டத்திற் கிடமாகும்1கடைசி முறை : (சரேலென்று முகத்தைத் திருப்பி, வஸ்திரத்தால் மூடிக்கொண்டு) தொல்லுலகில் பிறப்புப் பிணி மூப்பு சாக்காடெனும் துன்பங்களை யெல்லாம் அறவே நீக்குதற்குரிய அற நெறியை அறிந்தாலன்றி மீளேன் . இது சத்யம் ! |சரேலென்று வெளியே போகிருர்) ఉడితో முடிகிறது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/66&oldid=727264" இலிருந்து மீள்விக்கப்பட்டது