பக்கம்:Lord Buddha.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6牲 புத்த அவதாரம் அங்கம்-3 森 : 夺 势 நான்காம் காட்சி. இடம்:-அனுேமா கிக்கரையில் பார்க்கவர் ஆஸ்ரமம். சித்தார்த்தனும் சந்தகனும் வருகிரு.ர்கள். (குதிரையை விட்டிழிந்து) என்ன ஆச்சர்யம் ! கொஞ்ச மேலும் சலிப்பின்றி மூன்று யோசனை தாரம் வந்த கண் டகம் தாளுகத் திடீரென்று இங்கு கின்றுவிட்டது ! இது எந்த இடம் ?-யாரோ தபசியின் தவப்ப்ள்ளி போலும் பிட்சா பாத்திரங்கள் எல்லாம் வைக்கப்பட் டிருக்கின்றன இதுவே நமக்கு நன் னிமித்தமாகும். கண்டகமே! நான் தேடிப் போகும்பொருள் மனிதர் களுக்கு மாத்திரம் அல்ல, உலகில் உயிர் படைத்த எல்லாப் பிராணிகளுக்கும் நன்மை பயக்குமாதலால், அம் முயற்சியில் நீயும் உதவினய் என்று சந்தோஷப்படு. (அதற்கு முத்தமிடுகிருர்) சக்தகா, இது தான் கடைசி முறை கண்டகத்திற்கும் உனக்கும் சிரமம் கொடுத்தது. இனி உங்களுக்கு சிரமம் கொடேன். நீங்களிருவரும் எனக்குச் செய்த மஹோப காத்தை மறவேன். نفسه په வேண்டுமென்று நெடுநா ளாக கினைத்துகொண் டிருந்த இடத்தை இன்று அடைக் தேன். இனி நீ விடை பெற்றுக்கொண்டு, கண்டகத்தை யும் அழைத்துக்கொண்டு நகரம் போய்ச் சேர்! இதை என் ஞாபகார்த்தமாக வைத்துக்கொள். (தனது முத்துமாலையைக் கழற்றி அவனுக்குக் கொடுக்கிரு.ர்.) (அவர் பாதத்தில் விழுந்து புலம்பி) இளவரசே இளவரசே! உம்மை விட்டு கான் எவ்வாறு பிரிவேன் என் மனம் துணியவில்லையே. நீர் எங்கு சென்றபோதிலும் கானும் உம்முடன் வருகிறேனே ! அப்பா, சக்தகா கீ என்னுடன் இப்பொழுது வருவது நியாயமன்று. நான் தேடும் பொருளைத் தனித்திருந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/67&oldid=727265" இலிருந்து மீள்விக்கப்பட்டது