பக்கம்:Lord Buddha.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி-3) புத்த அவதாரம் 65 新。 குவார்கள் * தேடவேண்டும். ஆகவே என் சொற்படி கேள். இவ் வாடை யாபரணங்களை யெல்லாம் எடுத்துக்கொண்டு போய் என் தந்தையிடம் கொடு, (ஒவ்வொன்ருகக் கழற்றிக் கொடுக்கிரு.ர்.) அக்தோ ! இளவாசே சுத்தோதன மஹாராஜாவின் புத்திரர், அரசர்க் காசளுகி, உலகங்களுக் கெல்லாம் சக்ரவர்த்தியாகி ஆள்வாரென்று அந்த ஜோஸ்யன் சொன்ன மொழி பொய்த்துப் போவதா ? உலகத்தின் அரசாட்சியை விட்டு பிட்சுவைப்போல் பிட்சா பாத் திரத்துடன் நீர் போவதா? தேவேந்திர போகத்தை அனுபவித்த நீர் தெருத் தெருவாய் அநாதையாய் அலைந்து கிரிவதா ? (அழுகிருன்.) அப்பா ! இதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். நான் விரும்பும்படியான ஆட்சி இவ் வுலக அரசாட்சிக் கெல்லாம் மேலானதே ' எனக்கும் உலகத்திலுள்ள எல் லோர்க்கும் கான் விரும்பும்படியான சுகம், அத்தேவேக் தி போகத்திற்கும் மேம்பட்டதே ஆதலால் நீ இதற் 密啟"為 வருக்கப்படாகே- சந்தோஷமல்லவோ படவேண் ம்ெ. இனி போய்வா, அக்தோ! அந்தோ ! இளவாசே ! நான் எப்படிப் பட்டணம் கிரும்பிப் போவேன்? உமது தங்தை யெதிரிற் போவேகுயின், அவர் என் மைந்தன் எங்கே என்று கேட்டால், இப்படியானுர் என்று வாய் கிறந்து என்னுல் எப்படிக் கூறமுடியும் இளவாசே! உமது தந்தை இதனேக் கேட்டாாாயின் தன் ஆவிதரிப்பாசோ அவர் என்ன தயாப்படுவார். உமது மண்வி என்ன தக்கப்படு வார்கள்! உமது உற்ருர் உறவினர் எல்லாம் என்ன வருத் தப்படுவார்கள் ! உமது ப்ாஜைகளெல்லாம் என்ன கலங் ! இதையாவது தாங்கள் கருதலாகாதா ? எல்லாப்;பிராணிகளுக்கும் இன்பத்தைத் தேடப்பே கி 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/68&oldid=727266" இலிருந்து மீள்விக்கப்பட்டது