பக்கம்:Lord Buddha.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 6 புத்த அவதாரம் (அங்கம்-3 றேன் என்கிறீரே, இது தானே ? எல்லோரையும் தக்க சாகசத்தில் மூழ்த்துகிறீரே இதுதானே அவர்களுக்கு நீர் உதவி புரிவது ? அப்பா, உலகில் முதலில் கஷ்டப்பட்டுத்தான் எந்த சுகத் தையும் பெறவேண்டும். நானும் அவர்களும் துயரமனு பவித்துக்கான் பிறகு சுகத்தை படையவேண்டும் போலும், அன்றியும், நான் எனக்காகவும் உலகத்தோர் எல்லோருக்காகவும் நாடுவது, கே வலம் அழியும் சுகங்

  • * - ત્યુ - s கள் அல்ல, என்றுமழியாத ஆதங்கமாகும் அதை அவர் களுக்கெல்லாம் தேடிக்கொடுக்கும் பொருட்டே, அவர் களுக்கெல்லாம். இப்பொழுது இப்படி வருத்தத்தை புண்டுபண்ணவேண்டி வருகிறது.

இள வரசே இப்படிப் பேசும் உமது வார்த்தைக்குக் குறுக்காக தான் என்ன சொல்லப்போகிறேன் ! தங்கள் கட்டளைப்படியே ஆக ட்டும். அதுதான் சரி, அப்பா, இன்று நீ எனக்கு உதவி புரிங் தது உலகனேத்திற்கும் உதவி புரிக்கதாகும். நீ என் மீது வைத்த பிரியத்திற்காக, உன்மீது எப்பொழுதும் பிரியமுள்ளவனுயிருப்பேன் என்று உறுதியாய் நம்பு இந்த ஆடை ஆபரணங்களையெல்லாம் கட்டி, கண்டகக் தின் மீது வைத்து அரசரிடம் கொண்டுபோய், நான் அன் புடன் கொடுத்த காகக் கொடு. நான் மேற்கொண்ட பத் னத்திற்கு இவைகள் உபயோகப்படுவன வல்ல என்று நான் சொன்னதாகச் சொல்; அன்றியும் (தன் வாளால் தன் மீண்ட கேசத்தை அறுத்துக் கொடுத்து உடைவாளே யும் கொடுத்து.) இதையும் எடுத்துச்செல் இவைகளையெல்லாம் அாசரி டம் கொடுத்து, கான் நாடிப் போவதைக் கண்டுபிடித் து க் கிரும்பும் வரையில், என்னே மறந்திருக்கும்படி வேண்டிக்கொண்டதாகச் சொல். இல்லறத்தின் வழியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/69&oldid=727267" இலிருந்து மீள்விக்கப்பட்டது