பக்கம்:Lord Buddha.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

തേു.:) புத்த அவதாரம் 69 -இனி நடக்கவும் என் கால்களுக்குச் சக்தியில்லை-அங் தோ! உலகமே உலகமே ! (பலஹீனத்தால் மூர்ச்சையாகி விழுகிருர்) ஒரு இடையன் ஆட்டு மங்தையை ஒட்டிக்கொண்டு வருகிருன். இ. ரொம்ப கோமா போச்சி ; சீக்காம் போவாப்போகு சாஜா தண்டிச்சூவொரு-யார் அது இங்கே படுத்துகினு கெடக்காது?-யாரோ பாவம்! செத்துப்பூட்டாப்போலெ இருக்குது இல்லெ இல்லெ உசிறு இருக்குது, மூச்சு வருதே யசோ பெரியவரு பசியினலே களைச்சி உழ்ந்து வுட்டாப்போலெ இருக்குது.--கொஞ்சம் பாலுகொடுக் கலாமா ? -எப்படி கொடுக்கறது அவரெ நானு தொடக்கூடாதே-இத்தான் சரி - (ஒரு வெள்ளாட்டை அருகிற் பிடித்துபோய் அதன் மடியி னின்றும் நான்கு பி ைஅவர் இதழ்களுக் கிடையில் விழும் படி கறக்கின் முன்.) ஜி. (அதை புண்டு கண் விழித்து) அப்பா,-உனக்கு வந்தனம் அளிக்கின்றேன்-உன் கலத்திலுள்ள பாலில் எனக்குக் கொஞ்சம் கொடு, இ. சாமி கானு எடையன், சூத்தா ஜாதி, என் கலத் த்ெத் தாங்க திண்டமாட்டிக்களே-இதிலெ யிருக்கா பாலை எப்படி சி. தம்பி, பசி என்பது எல்லா மனிதர்களுக்கும் பொது, வாயிருக்கிறது, பிணி மூப்பும் எல்லாருக்கும் பொதுவா யிருக்கிறது, பிறப்பு இறப்பும் எல்லோர்க்கும் பொது, வாயிருக்கிறது, அங்ங்ணமிருக்க, தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்ன இதில்? அப்பா, சானறிந்த வாையில் மற்ற உயிர்களின்மீது தயை உடிையுவனே உயர்ந்த ஜாதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/72&oldid=727271" இலிருந்து மீள்விக்கப்பட்டது