பக்கம்:Lord Buddha.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூதன். சதா. சதா. புத்த அவதாரம் 1 அங்கம்-1 இரு து தன் வெள்ளித்தட்டில் நவரத்னங்கள் முதலிய காணிக்கைகளுடன் வந்து அரசனை வணங்கி கிற்கிருன். சாஜாதி சாஜனே தங்கள் மைத் துனராகிய சுப்பிர புத் தாாஜன் தங்களுக்கு மகப்பேறுண்டானதைக் கேள்வி யுற்றுத் தனக்குண்டான ஆதந்தத்தை தெரிவித்து, கூேடிமம் விசாரி த் t; - نم سہارمہ شب جمہوریہ ட்டளையிட் ζόαήλ 》 தது வரும்படி எனககுக கடடளே யிட டார்; அன்றியும், அன்றைத்தினமே தனக்கோர் பெண் பிறந்ததையும் தெரிவிக்கும்படிச் சொன்னுர், மிகவும் சந்தோஷம், அதைக் கேள்வியுற்று நாமும் மிக வும் சந்தோஷப்பட்டோம் என்று உம்முடைய அரச லுக்குத் தெரிவியும். மந்திரி, இவரிடம் நமது மைத் து னருக்குத் தக்கபடி காணிக்கை முதலிய மரியாதை 1. இபபும. சித்தம்-மஹாராஜா. மஹாராஜா, 9ত விஞ்ஞாபனம், அன்றைத்தினமே நமது பட்டத்துப் பெட்டைக்குதிசை ஒரு குட்டியை ஈன்றது, அதை முன்பே கருத குறையை கூமித்தருள வேண்டும். - என்ன ஆச்சர்யம் ஒன்றின் மேலொன்ருய்ச் சுப சமா சாரங்களையே கேள்விப் படுகிறேன். இவைகளெல்லாம் எதைக்குறிக்கின்றனவோ 2 - ... : (அாசனெதிர் வந்து) ராஜன்! தமக்குக் கொஞ்சமேனும் சந்தேகம் வேண்டாம். இவைகள் உலகங்களுக்கெல் லாம் நேரிடப்போகிற ஒர் பெரும் நன்மையைக் குறிக் கின் கிறன என்று உறுதியாய் நம்பும் ஆர்யாே, ஜாதகம் முற்றிலும் கணித்தாய் விட்டதா ? எப்படி இருக்கிறது? ராஜன், இப்படிப்பட்ட திவ்யமான ஜாதகத்தை இது வரையில் நான் கண்டதுமில்லை, இனி காணவும் போகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/8&oldid=727279" இலிருந்து மீள்விக்கப்பட்டது