பக்கம்:Lord Buddha.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) புத்த அவதாரம் 77 இ-சா. శ్రీ H. இ

இ.சா. ,T! صلى الله عليه وسلم -ép இல்லேடா கம்மெப்போலெ மனுஷன் காண்டா அந்த ரிசிங்கல்லாம் இருக்காாங்களே, அந்த மாதிரி இது ஒண் З332 — † , அந்த ரிசிங்கல்லாம் ஒமம் பண்ணாங்களே, இது பண் ணலியே ? பசியை அடக்குவோம். (தன் கப்பாையிலிருந்த உண வைப் புசிக்க முயலுகிரு.ர்.) அப்பா ! (வாந்தி எடுக்கப் போகிமுர், சமா வளித்துக் கொள்ளுகிரு.ர்.) இதை யடக்க எனக்கு மன உறுதியில்லாவிட்டால் கான் எதை அடக்கப் போகிறேன் ! (மூன்று கவளம் கொள்கிமுர்) பாக்கையாடா சோ கிண்ணுமர். ா பிசாசாயிங் காரி கதை: ** * 1று ೫ಿ gಿ! - - } திருநதா ! ஆமாண்டா, கம்ப போயி ராஜா கிட்ட சொல்லுவோம். (போகிரு ர்கள்.) அந்தோ இம்மலையருகிலுள்ள ரிஷிகளில் அதே கர் உடம் பைப் பலவிதத்திலும் கஷ்டத்திற் குள்ளாக்கித் தவம் சய்கின்றனர். சிலர் மாடுகளைக் கொன்ற யாகன் செய்கி இ டு மாடுகளைக் கொன்று ওত செய்கின்றனர். அதனுல் அவர்கள் கண் - பலன் ஒன் றையும் கீாணுேமே அப்படிச் செய்வதினுல் தேவர்கள் பிரீதி அடைகிருர்க்ளாம். தேவர்கள் நம்மைவிட உயர் பதவியிலிருந்தும் அவர்களும் நம்மைப்போல் பிறப்பிறப் பிற் குட்பட்டவர்கள் தானே; ஒருயிரைக் கஷ்டப்படுத் தினல் மற்ருேருயிர் சந்தோஷப் படுமோ? ஒருயிரைக் கொன்று மற்ருேருயிரைச் சந்தோஷப் படுத்துவதோ ? அப்படி சந்தோஷப்படுத்தியும் பெறும் கிரந்தமான லாபம் ஒன்றையும் காணுேமே மதுஷ்ய சுகத்தைவிட தெய்வ லோகத்திய சுகம் மேம்பட்டதாயினும், அதுவும் அழி யும் சுகம்தானே இந்த அழியும் சுகத்தைப்பெற இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/80&oldid=727280" இலிருந்து மீள்விக்கப்பட்டது