பக்கம்:Lord Buddha.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பிம். பிம். புத்த அவதாரம் (அங்கம்-4 சுகங்களெனத் தீர்மானித்தே, கிரந்தரமான சுகத்தை நாடுகிறேன். தெய்வலோகத்துக் கபாடத்தைத் திறந்து, தேவர்களே தேவபோகத்தை யனுபவிக்க என்னே விரும் பி யழைத்தாலும், அவ்வுண்மையைக் கண்டுபிடிக்கு மள வும், என் பிரயத்னத்தினின்றும் நான் மாறேன். சித்தார்த்தரே, அப்படிப் பிரயத்னம் செய்வதை ೯೯೯r தடுப்பது நியாயமன் று. ஆயினும், வெயிலி லுலர்ந்து பனியில் நனைந்து, ஊனுறக்கமின்றி இங்கு தனித்திருப் பதைவிட்டு, அரண்மனையிலிருந்து சுகமாய்ப் பிரயத்னம் செய்யலாகாதா ? அப்பா, அச் சகங்களெல்லாம் இப் பிரயத்னத்திற்கு அனுகுணமானவைகளல்ல, அதன் பொருட்டே அவை களை யெல்லாம் துறந்தேன். - . அந்தோ! நான் என்ன சொல்லியும் என் வேண்டு கோளுக்கு இணங்கமாட்டேன் என்கிறீரே தாங்கள் எந்த ஸ்கிதியி லிருந்தபோதிலும் என் பக்கத்தில் இருக் கவேண்டுமென்று என் மனம் பெரிதும் நாடுகிறது, ஆகவே, தாங்களாவது என்னுடன் அரண்மனேக்கு வாரும், அல்லது என்னேயாவது தம்முடன் இங்கிருக்க உத்தாவளியும். அப்பா, பிம்பசாாா, வேண்டாம், நான் சொல்வதைக் கேள். நான் சீக்கிரம் இவ்விடத்தை விட்டு கயா காம் போகப் போகிறேன். அங்குதான் இவ்விருள் நீங்கி, ஒளி உதயமாகும் என்று எனக்குள் தோற்றுகிறது. ஆகவே நீ இங்கு கா னிரு நான் காடியதைக் கண்டு பிடித்த வுடன், உனது பட்டணம் வந்து, உனது மனே பீஷ்டத்தைப் பூர்த்தி செய்கிறேன். - இப்பொழுது விடை பெற்றுக்கொள். Tஅவரை மும்முறை வலம் வந்து) சிக்கார்க்கரே தாங்கள் கூறிய மொழிதவறலாகாது. உங்கள் குலத்து முன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/82&oldid=727282" இலிருந்து மீள்விக்கப்பட்டது