பக்கம்:Lord Buddha.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி:) புத்த அவதாரம் Sl கிைய பாதன் நீராமருடைய வாவை எதிர் பார்த்தது *?.' 。_ * - んぐ ர்ெ -ெ',ே !ன் - போல, கான உமது வாவை எதிர பாாகதருபச்பன என - ÉS : பதை மறவாதா. (பரிவாரங்களுடன் பணிந்து போ கிருன்.) - காட்சி முடிகிறது. நான்காம் காட்சி. இடம்-கயாவருகில் நைாஞ்சரைக் கேையாரமாகவுள்ள உருவேலா வனம், ஐந்து கிளைகளோடு கூடிய ஒர் அரசமரத்த்ருகில் சித்தார்த்தர் கிற்கிமூர். சற்று துரத்தில் சில கணிகையர் பாடிக்கொண்டு வருகின்றனர். බී. சித்தாசைச் சீராக மீட்டு-மிகக் துர்க்கி முறுக்கில் தொலைந்கிடும் தந்தி தொய்யில் ஒலிக்கவே செய்யா-அன்றித் தோகைய்ே துல்லிய மாகவே மீட்டின் சொல்லரும் நாதம் தொ னிக்கும்-பின்பு தோழி உன் பாட்டும் சுகமாய் இனிக்கும்சித்தாரைச் சீராக மீட்டு ’. -- (போகிழே ஜி அறிவுடையோர்க்கு அறிவிலிகளும் சில சமயங்களில் அறிவினைப் புகட்டுகின்றன.ால்லவா ? அவர்கள் பாடிக் கொண்டுபோன பாட்டின் தாத்பர்யம்-சித்தாரின் காம் புகளை அதிகமாய்க் தளர்த்தி விட்டால், பிரயோஜன மற்றதாய் சங்கீத முண்டாகாது, அதிகமாய் முறுக்கி விட்டால் அறுந்து போகும், சங்கீதமும் அழியும்,

  1. 1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/84&oldid=727284" இலிருந்து மீள்விக்கப்பட்டது