பக்கம்:Lord Buddha.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

擅郡。 புத்த அவதாரம் ] 4-قاعة بها ஆகவே, அதிகமாய் முறுக்காமலும், அதிகமாய்த் தளர்த்தி விடாமலும் வைத்தால்தான், சங்கீதத்திற்கு அ குைணமாம்-அது எனக்கு என்ன கற்பிக்கிறது ? ஞானுேதயம் உண்டாகவிரும்பினுல், இவ்வுடலைப் பெருங் திண்டியால் பெருக்கவும் செய்யலாகாது, பசியினல் வற்றலா யுலறவும் செய்யலாகாத, என்பதல்லவா ? அந்தோ ! என் உடலை வருத்தி மிகுந்த பலஹீன ஸ்திதி குக் கொண்டுவந்து விட்டேனே என் கண்களும் சோர் கின்றனவே t உண்மையை அறியும் காலம் செருங்கிய பொழுது என் உடலின் பலம் குாையலாகாகே ! இப்பசி பாதையால் என் உயிர் போமாயின், என்னை நம்பி யிருந்த உலகைக் கைவிட்டவனுவேனே -இங்கனம் நேரிடாதிருக்குமாக ! - (உட்கார்ந்து கண்ணை மூடித் தியா னிக்கிருர்) சுஜாதை சாதையுடன் வருகிருள். அம்மணி! அதோ பாரும் நான் சொன்னபடியே அந்த மாதேவதை பாத்தின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது அசைவற்று. ஆம் ஆம் உண்மையே -முகத்தில் என்ன காத்தி விசு கிறது என்ன சாத்தமும் கம்பீரமும் விளங்குகிறது. என் பிரார்த்தனேக்கிரங்கியே இத்தெய்வம் உருவெடுத்து வங்கிருக்கிறது போலும். அப்பாலன்னத்தை இப்படி கொடு. குழந்தையைப் பிடித்துக்கொள். (சித்தார்த்தர் பாதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்து) என் பிாார்த்தனே க் கிாங்கி எனக்கு இந்த ஆண் குழந் தையைக் கொடுத்த வனதேவதையே! நான் பிரார்த்தனை செய்துகொண்டபடி இதோ பால் அன்னம் கொண்டு வந்திருக்கிறேன். அதை அங்கீகரித்த ஆடியாளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/85&oldid=727285" இலிருந்து மீள்விக்கப்பட்டது