பக்கம்:Lord Buddha.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி 3. புத்த அவதாரம் ]4-ش ہُمْ مَّ ہَے அம்மா, அக் குழந்தையை இப்படிக் கொண்டுவா. இதோ ! (குழந்தையை அவாருகிற் கொ ண்டு போகிருள்.) (அக் குழந்தையின் லேமீது கன் கையை வைத்து) இக் குழர் கை நெடுநாள் சுகமாய் வாழ்ந்திடுமாக (சுஜாதைக்கு) அம்மா, உன்னல் உதவப்பட்ட நான் தெய்வமன்ற, உன்னே ப்போன்ற பிராணியே, உனது சகோதானே ! அரச குமாானுயிருந்து உலகப் பற்றையெல்லாம் விட்டு, ஆலகத்தின் கஷ்டத்தைப் போக்கும் உண்மையான நெறியைக் கண்டு பிடிக்கும் பொருட்டு, ஆறு வருடங்க ளாக அல்லல் உழன்று ஊர் ஊராகத் கிரிந்து வருகி றேன். அம்மா, அதை எப்படியும் கண்டு பிடிப்பேன். என்றே நினைக்கிறேன். பசியின் ஆாதையால் என் உடல் தளர்ந்த பொழுது எனக்கு உத்தமமான உணவைக் கொடுத்து, ஊக்கத்தையும் கொடுத்தாய் , ஆகவே தங்காய் இந்த உதவியை என்றும் மறவேன். இது உலகனைத்திற்கும் உதவியதாகுமென எண்ணி சங் தோஷப் படுவாயாக! ஆயினும் அம்மா, இவ்வுலக வாழ்க் கையானது .னக்கு சந்தோஷத்தைத் தருகிறதா o ஐயா பெரியோரே, எனக்கு சந்தோஷத்தையே தருகிறது. காலையில் எழுத்ததும் கடவுளைத் தொழுதபின், என் விட்டு வேலைகளையெல்லாம் கவனித்து வருகிறேன். என் னேக் கண் போல் பாவிக்கும் எனது கணவரது சுகத் தையே என்றும் காடுகிறேன், தெய்வ கடாட்சத்தால் எனக்கு மகனும்,பிறந்தது; இனிநான் வேண்டுவதென்ன இருக்கிறது? நன்மையினுல் கலமுண்டாகும்.தீமையில்ை நீங்குண்டாகும், என் அம்சன்னெறியைக் கடைப்பிடித்து நான் ஒருவருக்கும் தீக்கு இழைப்பதுமில்லை, கினப் பதுவுமில்லை. அன்றியும் இவ்வுலகில் துக்க முண்டென் பதை என்ருயறிகிறேன். ஆயினும் ஆதி க்காக இன் பயப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/87&oldid=727287" இலிருந்து மீள்விக்கப்பட்டது