பக்கம்:Lord Buddha.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gజిళr, G હ્રદઃ t. iff. புத்த அவதாரம் ஐந்தாம் அங்கம். مهم سسسجته دينيسسمه முதற் காட்சி. இடம் - காசியில் மிருகதானம் எனும் வனத்தில் ஒரு பர்ணசாலை. கேளண்டின்யகுலபுத்ரர், தசபலகாசியடர், பாஷ்யர், பத்திார் நால்வரும் உட்கார்ந்துகொண் டிருக்கின்றனர். எங்கே அஸ்வஜித், காலை முதல் காணுேம் ? ஹோமத்திற்கு வேண்டிய ஆஜ்யத்தை உபகன் எனும் அந்தணனிடமிருந்து பெற்று வருவதாகச் சென்ருர்அதே வருகிருற்போ லிருக்கிறது. அல்வஜித் வருகிருர். என்ன வெறுங்கையுடன் வந்தாற்போ லிருக்கிறதே ? ஆம், இதுவரையில் மக்கு பாகத்திற்கு வேண்டியஆஜ் யத்தை யெல்லாம் கொடுத்துவந்த உபகன், இன்றைத் தினம் கேட்டபொழுது, தவத்திலுைம் யாகத்தினுலும் ஒன்றும் பிரயோஜன மில்லையென்று எனக்கு போகிக்க ஆரம்பித்தான். இதைக் கேட்டு ஆச்சரியமுற்று, விசா ரித்ததில், கெளதம பிட்சு தன்னிடம் வந்து, அவைகளி குல் பிரயோஜனமில்லை என்று போதித்ததாகவும், அந்த கியாயங்களை யெல்லாம் தான் ஒப்புக்கொண்டதாகவும் எந்த கெளதம பிட்சு, கம்மோடு சில வருவகங்களுக்கு முன் தவம் செய்து கொண்டிருந்தானே அவளு : ஆம் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/93&oldid=727294" இலிருந்து மீள்விக்கப்பட்டது