பக்கம்:Lord Buddha.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * »қ - - - . % وسي 92 புதத அவதாரம (அங்கம்-5 கேள. அது என்னவோ எங்களுக்குக் கூறவேண்டும். 牟。 தபசிகளே, நான் கண்டு பிடித்ததை உங்களுக்குக் கூறி, நான் அனுபவிக்கும் அழிவிலா அளவிலா ஆகந்தத்தை உங்களையும் அனுபவிக்கச் செய்ய வேண்டுமென்றே உங்களிடம் அணுகினேன். - தயவுசெய்து நான் சொல் வதைக் கவனித்துக் கேளுங்கள். ஐவரும். அப்படியே கேட்கிருேம். 醉。 தபசிகளே, உண்டியை ஒடுக்கி, உபவாச மிருந்து உக் கிர தவஞ் செய்வதினுல், துக்க நிவாரணமாகிய தூய தோர் முக்தியை யடைகிருே மில்லை. தலையை முண்ட னம் செய்து கொள்வதாலும், அல்லது சடைமுடி தரித் தலாலும், திசம்பான யிருப்பதாலும், அல்லது கேசுத் தில் புழுதியைப் பூசிக்கொள்வதாலும், துக்கத்திற் குக் காரணமாகிய அவித்யை போகுமே வேதங் களே இதுவதின லும், வேதியர்களுக்கு வழங்குவதி ணு,லும், விர தாதிகளால் தேகத்தைக் குன்றச் செய்வதி ஒலும், யாகாதிகளால் தேவர்களைத் திர்ப்தி செய்வதி குலும், மந்திரங்களை ஜெயிப்பதினுலும், இவைகளி குல் ஒருவனுடைய கனம் பரிசுக்த மாகுமோ ? உடம்பை :ெ லியச் செய்வதினுல், ஒருவன் உணர்ச் சியும் மெலி வடைகிறது. அப்படிப்பட்ட உணர் ச்சி, உண்மையை எ கவனம் அறியும்? உண்மை யாம் ஒளியினைக் காணவேண்டுமென்ருல், உடம்பாம் விளக்கினே ஜாக்கிரதையாகப் பாதுகாத்திடல் வேண் டும். அதற்கு அதிக உணவும் அ டாது, குறைந்த உண வும் கூடாது, மிதமான உண்டியே, மெய்ந்நெறியினே க் காண்டற்கு அதுகுணமாம். ஆகவே இவ்வுடலைத் தக்க படி பாதுகாத்து, துக்கத்திற்குக் காரணமாகிய பஞ்சேந் திரியங்களையும் தன் வசப்படுத்தி, அகங்கார மமகாாங் களே அறவே ஒழித்து, பரிசுத்தமான மனத்தினளுகி, பற். நற்றுப் பயன் நோக்காத நற் கருமம் செய்பவனெவனே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/95&oldid=727296" இலிருந்து மீள்விக்கப்பட்டது