பக்கம்:Lord Buddha.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 புத்த அவதாரம் لاهثrة கெள. அவனே துக்க சிவாரணமான மார்க்கத்தைக் கண்டவ வைான்; பற்றற்றதெனின் உற்றது. வீடு என்னும் பழ மொழிப்படி அங்கிலையை அடைந்தவன், அழிவிலா அள விலா ஆனந்தத்தை அடைந்தவனுவான். அன்றியும்தோற் அவனவெல்லாம் நிலையற்றன. அவை பிறப்பிறப்பிற் குட்பட்டவை என்பதை அறிந்து, எக்காலத்து இந்த ஜனன மாண கியமம் நீங்குகிருனுே, அக்காலத்தே கான் ஆனந்த நிலையை அடைவான். அதன்மேல் அவனுக்கு துக்கம் என்பது கிடையாது, பிறப்பென்பது கிடை யாத, அவன் இறுதியில் கிர்வாணத்தை அடைவான். - * • * * * * ユrcm ー ー -*。。。一。 莒s峦 芯序ös ö6öT乱JQ历 笠 £况岛 、密以上 இது த டறிந்த தக்கம், தக்கோக்பத்தி, து க்க நிவாரணம், துக்க நிவாரணமார்க்கம் எனும் சத்ய சதவிகடயத்தின் சாாம். உங்களுக் கிதைச் சுருக்கிச் சொன்னேன். அதை நீங்களும அங்கீகரித்து, அதன் படி நடப்பிரானல் நீங்களும் என்னே ப்போல் ஆதங்தத் r。 தை அடையலாம். அங்கனமே அடைவீர்களாக ! சித்தார்த்தரே! நீரே புத்தன்! நீரே புத்தன்! எங்களுக் கெல்லாம் புத்தி யிருந்தும் எதற் காயது? இந்த உண்மை யை இதுவரையிற் கண்டுபிடி யாமற் போனுேமே! ஆகவே நீர்தான் எங்களுக்கு குரு-நாங்கள் உமது சிஷ்யர்கள். இன்று முதல் இவ் வுண்மை செறியினை நீர் எங் களுக்கு இன்னும் நன்முய் உபதேசித்தருளவேண்டும். சித்தார்த்த புத்தசே. அந்த சத்ய சதுஷ்டியத்தைப் பற்றி இன்னும் விவரமாய், உமது இனிய குரலால், நீர் எடுத்துரைக்கக் கேட்கவேண்டிமென்று ஆவல் பெருகு கிறது எங்களுக்கு. நண்பர்களே, அப்படியே செய்கிறேன். நான் கண் டெடுத்த நீதி மற்றவர்களுக்கு வழங்க வழங்கக் குறைவ தன்று, விர்த்தியாவதேயாம், ஆகவே மிகுந்த சந்தோ ஷத்துடன் சொல்லுகிறேன். ஆயினும் நீங்கள் பசித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/96&oldid=727297" இலிருந்து மீள்விக்கப்பட்டது