பக்கம்:Lord Buddha.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 புத்த அவதாரம் (அங்கம்.5 திருக்கிறீர்போலத் தோற்றுகிறது, ஆகவே நீங்கள் போஜனம் கொண்ட பிறகு ஆகட்டும். கேள. புத்தரே! இன்றே சுதினம். இன்றே எங்களுக்கு சுதி னம்! இன்றே எங்களுக்குத் தம்மால் ஞானுேதயமான நாள் அடியேங்கள் பர்ணசாலைக்கு எழுந்தருள வேண் டும். தி, ஒம்: சாந்தி: சாந்தி: (எல்லோரும் போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது. இர்ண்டாம் காட்சி. இடம்-சாஜக்கிரஹத்தைச்சார்ந்த வேணுவனம். நடுவில் சித்தார்த்தர் உபதேச கிலேயில் வீற்றிருக்கிரு.ர். இருமருங்கிலும் பிம்பசாான் முதலிய அரசர்களும், சாரீபுத்ான், மேளத்கல்யாயணன், அக்னிகளி ல்யபர், அல்வசித், பாஷ்யர், மஹாகாஸ்யபர் முதலிய பிட்சுக்களும் கிற்கின்றனர். பிம். பகவன், அடியேன் மீது அருள் சுரந்து தங்களால் அங் கீகரிக்கப்பட்ட இந்த வேணுவன விஹாரம், தங்க ளுக்கு சவுகர்யமா யிருக்கிறதோ ? சி. பிட்சுக்களே, உங்களுக்கெல்லாம் சவுகர்யமாயிருக் கிறதா இந்த விஹாரம் பிட்சுக்கள். பகவன் மிகவும் சவுகர்யமா யிருக்கிறது மிகவும் சவுகர்யமா யிருக்கிறது ! -- சி. பிம்பசாசா, கேட்டனையா? சந்தோஷம் தான? பிம். பகவன், கேட்டேன், சந்தோஷம்தான்-ஆயினும்: 季。 என்ன கேள் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/97&oldid=727298" இலிருந்து மீள்விக்கப்பட்டது