பக்கம்:Lord Buddha.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) புத்த அவதாரம் 95 ❖ #፬, . ខ្ចរុក្. ខព. தங்களுக்கு சவுகர்யமாயிருக்கிறதோ இல்லையோ என்று தெரிவிக்கவில்லையே? பிம்ப்சா, எனக்கு எதுவும் சவுகர்யமென்றும் அசெளகர்யமென்றும் கிடையாது, என்பதை நீ அறிக் திருக்கிருபல்லவா ? ஆயினும் என்னிடமிருந்து விடை விருப்புவதனுல், இதையே விடையாகக்கொள். மற்றவர் களுக் கெது சவுகர்பமோ அதுதான் எனக்கும் சவு கர்யம். பிட்சுக்களே ! இதனுல் ததாகதர் நமக்கு போதித்த புத்திமதியைக் கருத்துள் கிறுத்துவீராக! அநாதப்ரிபாலகன் வருகிமுன், அவன் பின்னல் சில வேலையாட்கள் பிட்சுக்களுக்குரிய வஸ்திரங்கள் பாத்திரங்கள் முதலியன காணிக்கை யாகக் கொண்டு வருகின்றனர். புத்தமணி! அடியேன் நமஸ்கரிக்கிறேன். (மேஸ்கரிக்கிமூன்.) அப்பா, நீ யார் ? X நான் அகாத பரிபாலகன் என்னும் வணிகன், ஸ்ராவஸ்தி நகரவாசி. என்ன காரணம்பற்றி இங்கு வந்தாய் ? பகவன் இரண்டு காரணங்கள் பற்றி; முதலாவது, அடி யேன் கொண்டு வந்திருக்கும், தங்களுக்கும் தமது சங் கத்தினருக்கும் உபயோகப்படத்தக்க, இந்த துவராடை கள் பிட்சாபாத்திரங்கள் முதலியவற்றை, தாம் காணிக் கையாக அங்கீகரிக்கவேண்டுமென்பது. நீ அன்போடு அளிக்கும்படியான இவைகளை, ததாகதன் அப்படியே அங்கீகரிக்கின்ருன்-இாண்டாவது காா ணம் என்னவோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/98&oldid=727299" இலிருந்து மீள்விக்கப்பட்டது