பக்கம்:Mixture.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் பின் பற்றி வ அசக்தர்களாகி எங்கேயோ பிரிந்து விட்டனர். தான் க்னியஞனேன். இரவு எங்காவது பட்டணம் சென்று தங்கவேண்டு மென்று, களைத்துப் போன என் குதிரையை மெல்ல நடத்திக் கொண்டு துரத்தில் வெளிச்சம் தெரிந்த பக்கமாகப் போனேன். நான் போகப் போக அந்த வெளிச்சமும் தாாத்தில் போக ஆாம் பித்தது. மறுநாள் விசாரித்த பிறகுதான் இத்திடத்தின் உண்மையை யறிந்தேன். இதை உண்மையறியாத பாமரஜனங்கள் கொள்ளிவாய்ப் பிசாசு என்பார்கள்; இது முற்றிலும் பொய். இது காடுகளில் சேம் றில் உண்டாகும்படியான ஒர் வித தீயாகும். இதைப் பற்றிச் சென்ற தில்ை, மிகவும் இருட் டிவிட்டது; என் குதிரையும் நடக்க சக்தி பற்றுப் போய் விட்டது. அதன் பேரில், சரி இனி இரவில் எங்கு போவது என்று அந்த அபிப்பிராயத்தைக் கைவிட்டவனுய், குதிரையை ஏதாவது மரமொன்றில் கட்டிவிட்டு, நான் பக்கத்தில் படுத்துறங்கலாமென்று தீர்மானித்துப் பார்க்க, நான்கு பக்கமும் ஒரே பணியாயிருந்தது. சற்று தூரத்தில் ஏதோ ஒரு முளை தெரி வது போல் தோன்றியது. அங்கு கஷ்டப்பட்டு என் குதிரையைக் கட்டிவிட்டு காலை முதல் வேட்டையாடிய சிரமத்தினுல் நானும் பக்கத்தில் ஒரு புறமாகப் படுத்த உடனே கித்திரை போய் விட்டேன் - காலை எழுந்து கண் விழித்துப் பார்த்தால், நான் ஒரு பட்ட ணத்தின் தெருவில் படுத்திருப்பதைக் கண்டேன் ! நான்கு புறமும் வீதிகளும் வீடுகளும் இருந்தன. என் குதிசையைக் காளுேம்! நான் என்ன செய்வது? பொழுது விடிந்ததும் விதிகளில் ஜனங்கள் உலாவ ஆரம்பித்தனர் அவர்கள் எல்லாம் கும்பல் கும்பலாக, நான்

  • i த இடத் திற்கு வடக்கு புறமிருந்த ஒரு மாதாக் கோயிலைக்

கர்ட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.ார்ன்து பாஷைகளில் புென்குயினும் இந்த ருஷியர் சேசுத்துபவையைக் கற்கவில்லை. ஆகவே அவர்கள் ஆச்சரியத்துடன் ஏதோ பேசிக் ண்டிருந்தது எனக்கு கொஞ்சமும் அர்த்தமாகவில்லை ; ஆயி இவ அவர்கள் எல்லாம் அம்மாதாக் கோயிலின் கோபுரத்தின் சிக கத்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதைக்கண்டேன். உடனே அவர்கள் எல்லாம் எதைச் சுட்டிக் காட்டுகிமூர்கள் என்றுதல்துக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/11&oldid=727303" இலிருந்து மீள்விக்கப்பட்டது