பக்கம்:Mixture.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

过独 பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் பட்டனர். பிறகு அரசரிடம் நடந்த விர்த்தாந்தத்தையெல்லாம் கூறி, விக்டோரியா மஹாராணிக்குக் காணிக்கையாக நான் எண்ணி யிருத்த அம்மானே, அவர்களுடைய மகனுகிய எட்வர்ட் அாசர் பெறும்படியாக வேண்டினேன். அவரும் அதைச் சந்தோஷத் துடன் எற்றுக்கொண்டார் அம்மான் பல வருஷகாலம் அரசரது தோட்டமாகிய வின்ட்சர் (Windsor) பார்க்கில் இருந்தது. போன வருஷம்தான் அம்மான் வயோதிகம் மேலிட்டு மறித்ததாகவும் அதை அப்பார்க்கின் ஒரு புறம் புதைத்து விட்டதாகவும் எனக்கு சேதி வந்தது. அச் செர்ரி விருட்சத்தை அந்தத் தோட்டத்தி லேயே ஒரு பக்கம் கட்டு வைத்திருக்கிரு.ர்களாம். இதை கேட்டும் இங்கிருக்கும் நண்பர்கள் இக்கதையைப் பற்றி ஏகாகிலும் சந்தேகப்பட்டால், என்றைக்கு வேண்டுமென்ரு, லும் என்னே இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்ருல் அங்கு வின்ட்சர் பார்க்கில் இருக்கும் அந்த செர்ரி விருட்சத்தை நான் காண்பிக்கிறேன். ஐநதாவது கதை நான் ஒரு அரசனை கதை. سیستم مساس . இந்தியா தேசத்தின் கீழாக உள்ள சமுத்திரத்தில் லட்ச திவுகள் என்று அசேகம் திவுகள் இருக்கின்றன. அவைகளைப் பார்க்க வேண்டுமென்னும் அவா எனக்கு நெடுநாளாக இருந்தது. அத்தீவுகளைச்சுற்றிலும் அடிக்கடி பெரும் புயல்காற்றுகள் அடிப்பத ல்ை சாதாரணமாக மாலுமிகள் கூட அவைகளின் அருகில் நெருங்கு வதில்லை. ஆகவே நான் அநேகம் மாலுமிகளைத் தங்கள் கப்பலில் என்ன்ே அங்கு கொண்டு போகும்படி வேண்டியும், அப்புயல் காற்று களுக்கு அஞ்சி அவர்கள் முடியாதென்று சொல்லிவிட்டார்கள். அதன் மீது இதற்கு நாம் என்ன செய்வது, என்று நான் சிந்தித்துக் கொண்டிருக் கையில், அகஸ்மாத்தாய் நான் அங்கு போய்ச் சேரும் படி நேரிட்டது; அதன் விவாத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஒரு சமயம் லங்கைக்குப் போயிருந்த பொழுது அங்கு வேரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/21&oldid=727313" இலிருந்து மீள்விக்கப்பட்டது