பக்கம்:Mixture.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் பெரும் புயற்காற்று ஒன்று எழ, கான் இறங்கியிருந்த மரமும் அதன் சுற்றிலுமுள்ள மரங்களும் ஆகாயத்தில் கிளம்பிவிட்டன : இதில் ஒரு வேடிக்கை யென்ன வென்றல் இப்புயற் காற்றனது ழிேருந்து மேலே அடித்தபடியால் இம்மரங்களெல்லாம் கோாக மேலே ஆகாயத்தில் சுழன்று கொண்டே போயின இவ்வளவு கஷ்டமும், அகப்பையிலிருந்து அக்கினியில் விழுந்தது போலாயிற் றே, என்று பயந்தவனுய் என் கண்களை மூடிக்கொண்டேன். எத்தனே நேரம் இம்மாதிரி அச்சுழற் காற்றினுல் நான் உயரப் பறந்தேனே எனக்குத் தெரியாது. திடீரென்று ஆரம்பித்த காற்று, திடீரென்று நின்று போகவே, காகோறியிருந்த மாமும் மற்ற மரங்களும் கீழே இறங்க ஆரம்பித்தன. இதில் ஆச்சரியமென்ன வென்முல், எல்லா மரங்களும் தங்கள் தங்கள் வேர்கள் ஊன்றி யிருந்த பெரும் பள்ளங் களுக்கு நேராக இறங்கி அவைகளிற் போய்ச் சேர்க், ன ; நான் ஏறியிருந்த மரம்மாத்தியம் (நான் அதன் மீது ஏறி யிருந்த கார னத்தில்ை என்று நினைக்கிறேன்) ஒரு புறமாகச் சாய்ந்து அதன் பள்ளத்தில் விழாத ஒரு பக்கமாக விழஆரம்பித்தது; அப்படி விழும் போது, அங்கு உலாவிக் கொண்டிருந்த அத்தீவின் அரசரது தலை யில் விழ, அவர் பாபம் மண்டையுடைந்த மாண்டனர்! இதை நான் பிறகு தான் அறிந்தேன். மரம் பூமியில் விழுந்த வேகத்தினுல் என் மூளை கலங்கி மூர்ச்சையானேன். எத்தனே நாழிகை அம் மாதிரியாக மூர்ச்சையாயிருந்தேன் என்று என்னல் சொல்ல முடியாது. பிறகு நான் பிரக்ஞை அடைந்து கண் விழித்துப் பார்க்க, ன்ன்னே ஒரு பொன்மயமான கட்டிலின் மீது வளர்த்தி யிருக்கக் கண்டேன்! என்னைச் சுற்றிலும் அத்தேசத்து மந்திரிகள் முதலா ளுேர் சூழ்ந்திருந்தனர். என்ன வென்று விசாரித்ததில், நான் ஏறி யிருந்த மரம் விழுந்ததினுல் அத்தேசத்து அரசர் மடிந்ததாகவும், அந்த மன்னர் மிகவும் கொடுங்கோல் அரசன யிருந்தபடியால் அவர் மடிந்ததற்காக அவர்களெல்லாம் மிகவும் சந்தோஷப் படுவ தாகவும், அந்த அரசர்க்கு ஆண் சந்ததி யில்லாதபடியால், அவருக்கு பதிலாக என்னே அத்தீவுக்கு அரசனுக அவர்களெல்லாம் கிய்மித்ததாகவும் எனக்குத் தெரிவித்தனர்! நான் என்ன செய்வது? இதுவும் நம்முடைய அதிர்ஷ்டம் தான் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/23&oldid=727315" இலிருந்து மீள்விக்கப்பட்டது