பக்கம்:Mixture.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் இருக்கிறது, அதில் சில தினங்களாக ஒரு பெரிய கோளு யொன்று வழிப்போக்கர்களை யெல்லாம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் ஏதாவது அதனல் அபாயம் நேரிட்டாலும் நேரிடும்” என்று சொன்னன். 'இந்த கோனுய்களுக் கெல்லாம் நான் பயப்படு பவனில்லை; நான் எப்படியும் நாளை காலே ராஜகுமாரியின் கலியாணத் கிற்குப் போய்ச் சோவேண்டு மென்று சொல்லிவிட்டு, உடனே இாவையும் பாாாது என் ஸ்லெட்ஜ் வண்டியில் புறப்பட்டேன். அதிக வேகமாய்க் குதிரையைச் சவுக்கினல் அடித்துக் கொண்டு போகும் பொழுது, சத்திரக்காான் குறிப்பிட்ட காடு வந்து சேர்க் தது; நான்கு புறமும் சுற்றிப் பார்த்தேன்-ஒரு கோனயை யும் காணுேம் சத்திரக்காரன் அக்கோளுய் சற்றேறக்குறைய ஒரு குதிரையின் பெருமனிருக்கும் என்று சொல்லியிருந்தான்; அவ் வளவு பெரியதா யிருந்தால் நமது கண்ணுக்குப் புலப்படாமற் போகாது என்று தீர்மானித்தவனுய், வேகமாய் என் வண்டியைச் செலுத்திக் கொண்டு போனேன். கொஞ்ச நேரத்திற் கெல்லாம் என் பின்னல் ஒரு பெரும் சப்தங் கேட்டது; என்னவென்று திரும்பிப் பார்த்தால், அக்கோய்ை என்னே பின்பற்றி ஓடிவருவதைக் கண்டேன்! அதனின்றும் கப்ப என் குதிரையை அதிகவேகமாய்க் செலுத்தியும் அக்கோனுய் என் குதிாையைவிட சிறிது பெரியதா யிருந்த படியால் என் குதிரையைவிட வேகமாய் ஓடிவந்தது; வாவா அது எனக்கு அருகில் வருவதை அதன் காலடிச் சப்தத்தினல் கண் டேன். அதனுடன் சண்டை போட்டு நம்மால் வெல்லுவது அசாக் தியம் என்று அறிந்தவனுய், அது மிகவும் கிட்ட வந்தவுடன் என் ஸ்லெட்ஜ் வண்டியில் வருவது வாட்டும் என்று குப்புரப்படுத்துக்கொ ண்டேன். உடனே நான் நினைத்தபடியே ஆயிற்று ; என் பின்னுல் ஒடி வந்த கோனுய்வேகமாய்ப் பாய்ந்து என்னத்தாண்டி என்குதிரையின் பின்பக்கத்தைப் பற்றிக் கொண்டது. உடனே அதை அவசரமாகத் தின்ன ஆரம்பித்தது! கோளுப் பின் பக்கம் கடிக்க ஆரம்பிக்கவே என் ஸ்லெட்ஜ் வண்டியிலிருந்த குதிரை நோய் பொறுக்கமுடியாமல் இன்னும் அதிக வேகமாய்ப் பறக்க ஆரம்பித்தது. சிறிது நோக் திற்கெல்லாம் அக்கோனுய் குதிரையின் உடலை எல்லாம் கின்றுவிட, மிகுதியாயிருந்த குதிாையின் தோல் மாத் தி ம் அப்படியே பாம்பின் சட்டை பிரிவது போல் பிரிந்து கீழே விழுந்து விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/25&oldid=727317" இலிருந்து மீள்விக்கப்பட்டது