பக்கம்:Mixture.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2s) பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் ஏழாவது கதை நான் சந்திர மண்டலம் போன கதை مسسيم يمسس مصمم நேற்றைத் தினம் எனது பிரயாணங்களில் ஒரு கதையைச் சொல்லி முடித்தவுடன், உங்களில் ஒருவர் (அவர் பெயரை இங்கு சொல்ல எனக்கு இஷ்டமில்லை) 'இதுவரையில் நீங்கள் கூறிய பிா யாணக் கதைகளை மிகவும் உன்னிப்பாய்க் கேட்டுக் கொண்டு வத் தேன். அவைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, அவைகளெல்லாம் உண்மையர்னல் உங்களுக்கு நாறு வருடங்களுக்கு மேல் வயதா யிருக்க வேண்டுமே, உங்களைப் பார்த்தால் முப்பத்திரண்டு வயது வாலிபணுகத் தோன்றுகிறீர்களே, இதற்கென்ன சமாதானம் சொல்லுகிறீர்கள் ' என்று ரகசியமாய்க் கேட்டார், அப்பொழுது நான் "இதில் ஒன்றும் ரகசியமில்லே இதற்குக் காரணத்தை நான், தாளை கதையில் வெளிப்படுத்துகிறேன்” என்று பதில் உரைத்தேன். ஆகவே இன்றைத்தினம் நான் அநேகம் ஆயிரம் வய துடையவனுயிலும், என்றும் இளமை மாரு திருப்பதின் காரணத் தை, உங்களுக்கு நான் சந்திர மண்டலம் சென்று அங்கிருக்கும் அமிர்தத்தைப் பானம் செய்து இவ்விளமையைப் பெற்ற உண்மை (ു யான கதையை, சொல்லுகிறேன் கேளுங்கள். அநேகம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக (நான் இதற்குக் கணக்கு வைக்காதது என் பேரில் தவறு கான்) நான் இமயமலைக்குப் போயிருந்தேன். அங்கே பிரம்மகபாலம் என்னும் ஒர் இடத்தில் ஒரு சித்தரைக் கண்டு நான் அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தேன். அவர் ஒரு நாள் என்னுடைய சுஸ்ருவுைக்கு மெச்சி உனக்கு என்ன வ ம் வேண்டுமென்று கேட்டார். ஸ்வாமி, நான் அமிர்தபானம் செய்து, தேவர்களைப் போல் என்றும் மாருத இளமை யுடையவன யிருக்க விரும்புகிறேன்” என்று ச்ொன்னேன். ஆனல் சந்திரனிடத்தில் அமிர்தம் கிடைக் r கும் அங்கு போய் அதைச் சாப்பிட்டுவா என்ருர் நான் சந்திர மண்டலத்திற்கு எப்படிப் போவது என்று திகைத்து நிற்க, அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/27&oldid=727319" இலிருந்து மீள்விக்கப்பட்டது