பக்கம்:Mixture.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2S பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரியாண்ங்கள் கிலேசம் கொண்டிருக்கிறீர்!’ என்று தெரிவிக்க, சுல்தான் மிகவும் ஆச்சரியப்பட்டு, என்னிடம் நம்பிக்கையுள்ளவராய், இவ்வளவு சொன்னவர், அப்பீரங்கி அகஸ்மாக்காய் எப்படி உடைபட்டது சொல்லும்’ என்று என்னேக் கேட்க, அது உடைந்த விதத்தை அறிந்த நான், அதைக் கூறி, அங்கு சுல்தான் பீரங்கியை உடைத்து விட்டு சற்றுது ரத்தில் மண்ணில் புதைந்திருந்த இங்கிலிஷ்கார் களுடைய குண்டையும் தோண்டி எடுக்கச் செய்து, சுல்தானுக் குக் காண்பித்தேன். அதன் பேரில் நான் ஒரு பெரிய மஹான், எல்லாம் உணர்ந்தவன், என்று எண்ணினவாய், என்னிடம் மிகவும் அன்பு பாராட்டி தன் அரண்மனையிலே இருக்கச் செய்தார். பிற்கு சுல்தான் வேண்டுகோளின்படி கோட்டையைக் காப் பாற்றுவதற்காக ஏதோ மந்திரம் செய்பவன் போல், கோட்டை முழுவதும் சுற்றிவந்து, அங்கு பீரங்கிகள், குண்டுகள் முதலியன வெல்லாம் எங்கே வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மெல்ல அறிந்துகொண்டேன். பிறகு அன்றிரவு சுல்தான் சேவகர்களெல் ல்ாம் தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, பெரிய பீரங்கிகளுக்கு வைக்கப்பட்டிருந்த பெரிய குண்டுகளே யெல்லாம் சின்ன பீரங்கிகளி -மும், சின்ன பீரங்கிகளுக்கு வைக்கப்பட்டி ருத்த சிறிய குண்டு க்ளை யெல்லாம் பெரிய பீரங்கிகளிடம் மாற்றிவைத்து விட்டு, அதி காலேயில், எனது நண்பர் இங்கிலீஷ் சேனதிபதியிடம் நான் ரகசி யமாய்ச் - சொல்லிவந்தபடி சீரங்கபட்டணம் கோட்டை மதில் சுவரின் பேரில் ஒரு பச்சைக்கொடியை நாட்டினேன். அந்த சிக்னலு (signal)க்காக எதிர்பார்த்திருத்த இங்கிலீஷ் தளகர்த்தர் உடனே தனது சைனியங்களை சீரங்கப்பட்டணக் கோட்டையை எதிர்க்க உ த்திரவு கொ த்ெதார், உடனே அவர்களும் அப்படியே செய்தனர். இந்த ஆரவாரத்தைக் கேட்ட சுல்தான் சிப்பாய்கள் தங்கள் பீரங்கிகளுக்கு மருத்ை z கெட்டித்து குண்டுகள் போட்டுச் சுய ஆரம்பித்தார்கள். பெரிய பீரங்கிகளுக்கெல்லாம் சிறிய குண்டு களாயிருந்தன ! யுத்த காலத்தில் சுல்தான் சிப்பாய்கள் பெரிய பீரங்கிகளுக்கு சின்ன குண்டுகளை போட்டு சுட்டால், குறி எப்படி தாக்கும்? அவைகள் கோணுமாண்லாய்ப் போயின. சின்ன பீரங்கி களுக்கு பெரியகுண்டுகளைப் போடுவதென்முல் எப்படி சாக்கியம் f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/35&oldid=727328" இலிருந்து மீள்விக்கப்பட்டது