பக்கம்:Mixture.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டக்டர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் ~lit!!!!...*|ltiusw-• நான் சுகுணவிலாச சபையில் சற்றேறக்குறைய 25 வருஷங்கள் கண்டக்டாயிருந்து நாடகங்களை நடத்தியிருக்கிறேன்; அதன் பிறகு எனக்கு வயது மேலிட்டபடியால் அவ்வேலையினின்றும் விலகிய போதிலும், நாளது வரையில் பன்முறை அச்சபையில் தமிழ் நாடகங்களை நடத்தியிருக்கிறேன். அன்றியும் சென்ற சில வருடங்களாக மதுரை டிராமாடிக் கிளப்பிலும், இன்னும் சில நாடக சபைகளிலும் சில நாடகங்களை முன்னின்று கடத்தி யிருக்கிறேன் ; ஆகவே நாடகங்களை நடத்தும் முறையைப்பற்றி நாடகாபிமானிகளாகிய இதை வாசிக்கும் எனது நண்பர்கள் நான் அறிந்ததை தெரிந்துகொள்ள விரும்புவார்களென்று எண்ணின வனுய், கண்டக்டர்களுடைய வேலையைப்பற்றி கொஞ்சம் எழுதலா மெனத் துணிகிறேன். கண்டக்டர் என்பது ஆங்கில மொழியாகும், இதற்கு ஏற்ற மொழிபெயர்ப்பு குத்திாதாரன் என்பதாம் கு த்திரதான் என் லும் சம்ஸ்கிருத பதத்திற்கு பொம்மைக் கூத்தில் குத்திரங்களைக் கொண்டு எப்படி ஒருவன் ஆட்டிவைக்கின்ருனே, அப்படியே ாங்கக் தில் நடிகர்களே ஆடும்படிச் செய்பவன், என்று பொருள்படும். ஆகவே அவனது வேல்ை மிகவும் முக்கியமானது என்பதற்கு ஐயமில்லை. சூத்திரதானுக்குரிய இலட்சணங்களைக் கூறுமிடத்து, சம்ஸ்கிருத நாட்க கிரந்தங்களில் அவன் காலத்தில் வழங்கிவரும் கதைகளி லும், நாடகங்களிலும், காரியங்களிலும் வல்லவனுயிருக்க வேண்டும் அவன் அநேக பாஷைகளிலும் பிராகிருதத்திலும் ே தர்ந்தவன யிருக்கவேண்டும், நாகா ஜாதியாருடைய எடையுடை பாவனேகள் அ தி விரு க்கல் வேண்டும், நாடகங்களை நடத்துவதற்கு இன்றி யமையா - அநேகம் விவரங்களைப் பயின்றவனுயிருக்க வேண்டும்” 67573) கூறப்பட்டிருக்கிறது; சுருக்கிச் சொல்லுமிடத்து நாடகக் கலையைப் பற்றிய எல்லா விஷயங்களிலும் அவன் வல்லவை 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/40&oldid=727334" இலிருந்து மீள்விக்கப்பட்டது