பக்கம்:Mixture.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டக்டர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் 35 சரியாக அப்பாத்திரத்தை ஆக்டுசெய்ய வரும் வரையில் பன்முறை போதிக்கும் படியான பொறுமையுடையவர்களா யிருத்தல் வேண்டும். அன்றியும் கண்டக்டர்கள் ஊக்கமும் விடாமுயற்சியு முடைய வர்களாயிருக்க வேண்டும். நான் எனது 'நாடக மேடை கினேவு ” களில் குறித்தபடி, ஒரு நாடகமாடுவதில் பல இடையூறுகள் வந்து சேரும், அவைகளுக்கெல்லாம் பயப்படாது கொண்ட காரியத்தை எப்படியாவது சாதிக்க வேண்டும் என்னும் தீர்மானத்துடன் உழைக்கும் சக்தி அவர்களுக்கிருக்க வேண்டும். கண்டக்டர்கள் நாடகமாடுவதில் கவனிக்க வேண்டிய பல விஷ யங்களை இனி குறிக்கிறேன். முதலில் ஒரு நாடகத்தை ஆடத்திர்மானிப்பதின் முன், அங் நாடகத்தில் வரும் முக்கிய பாத்திரங்களே ஆடும் திறமையுள்ள ஆக்டர்கள் நமது கைவசத்திலிருக்கிரு.ர்களா என்று ஆலோசிக்கே அதை எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்க வேண்டும்; மாவுக்குத் தக்க பணியாாம் என்னும் பழமொழியின்படி, தம்மிடத்திலுள்ள ஆக்டர் களுக்குத் தக்கபடியான நாடகங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும்; ஆக்டர்கள் ஆடவிரும்பும் நாடகங்களை எடுத்துக் கொள்ளுதல் உசிதமாகாது. ஒவ்வொரு ஆக்டரும் தனக்கு இவ் வுலகத்திலுள்ள எல்லா பெரிய நாடகபாத்திரங்களையும் ஆடச் சக்தி புண்டு என்று தான் எண்ணிக் கொள்வான் (கான் கூட நாட கங்கள் ஆட ஆரம்பித்த காலத்தில் நமக்கு ஸ்கிரீ வேஷம் ஆட மிகவும் வல்லமையுண்டு என்னும் புத்திஹமீனம் உடையவனுயிருந் தேன்!) ஆகவே அவர்கள் ஆடவிரும்பும் நாடக பாத்திரங்களை ஆட அவர்களுக்குச் சக்தி யிருக்கிறதா என்று தீர்மானிக்கும் குணம் கண்டக்டர்களுக்கு இன்றிமையாததாம். இன்ன நாடகத்தை ஆடுவது என்று கண்டக்டர்கள் தீர்மானித்துக் கொண்ட பிறகு, அக்காடகத்தைப் பற்றி, ೫ಣ நிகழ்ந்த காலம், அக்காலத்திய கடையுடை பாவனைகள், அங் நாடகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்களின் அபிப்பிராயங்கள், அந்நாடகத்தை அதற்கு முன் அக்காடகத்தில் ஆடியவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/42&oldid=727336" இலிருந்து மீள்விக்கப்பட்டது