பக்கம்:Mixture.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தற்கால நாடக சபைகளே அபிவிர்த்தி செய்வதெப்படி? கொஞ்சமேனும் கவனிப்பது கிடையாது. இந்த ரசாபாசமும் சிக்கிரம் நமது நாடக மேடையை விட்டு விலகினுலொழிய நமது தென்னிந்தியா நாடகமேடை சிறப்புற்ருேங்காது என்பது என் ஸ்திரமான அபிப்பிராயம் நமது சங்கீத வித்வான்களெல்லாம் சங்கீதக் கச்சேரிகள் வைக்கட்டும், அவைகளில் தங்களுடைய சங்கீதத் திறமையெல்லாம், தானம் பல்லவி பாடுவதிலும், ராக ஆலாபனே செய்வதிலும், ஸ்வரம் பாடுவதிலும் காட்டட்டும்; நாமெல் லாம் சுகமாய் மூன்று நான்கு மணி காலம் கேட்போம். மேடையின் மீது வேடம் பூண்டு வருங்கால், பாடவேண்டிய பாட்டுகளைத் தக்க படியும் முக அபிநயத்துடனும் அவ்வேடத்திற்குரியபடியும் பாடட்டும். நீ கிருஷ்ணன் சத்யபாமையைக் குறித்து வேண்டும் பொழுது, சங்கீதக் கச்சேரி பண்ணவில்ல்ை என்பதை கவனிப்பார் களாக இனி மேலாவது நமது சிறந்த ஆக்டர்கள் நாடக மேடைக் குரிய சங்கீதத்திற்கும் சங்கீதக் கச்சேரிக்குரிய சங்கீதத்திற்கும் உள்ள பேக்த்தை நன்கு அறிந்து கொண்டு நடப்பார்களாக! மேற்குறித்தபடி சங்கீதத்திற்கே மிகவும் அதிகமாக இடங் கொடுப்பதினுல் தற்கால தமிழ் நாடக மேன்டையில் உண்டாகும் இன்னுெரு குறை யென்னவெனில், போலிஸ் சட்டப்படி 座历fL夺 மானது இத்தனை மணிக்குள்ளாக இாவில் முடியவேண்டும் என்று ஏற்படுத்தப்பட்ட காலத்தி ற்குள்ளாக மு ற்றபெருகேதயாம். அநேக நாடகங்களில் சங்கீதத்திற்கு அதிக காலம் கொடுப்பதில்ை, }F{T} سس கத்தை பாதிகூட முடிக்காமல், இரவு - இரண்டு மணிக் குள்ளாக அறைகுறையாக முடிக்கவேண்டி வருகிறது. ஒரு உதா ாணமாக, சாதாரணமாக எல்லா நாடக கம்பெனிகளும் நடித்து வருகின்ற a வள்ளி மணம்” என்னும் நாடகத்தில் வள்ளிக்கும் வேடனுக்கும் தர்க்கம் 13 மணி கோம்; பிறகு வள்ளிக்கும் கபட வயோகிக சன்யாசிக்கும் தர்க்கம் இன்னுெரு 1 மணி சாவகாசம் பூர்வகதையாகிய வள்ளிக்கும் நாரதருக்கும் தர்க்கம் ஒரு 1 மணி, இப்படி பாடிக் கொண்டே போய்முடிவில் கொட்டகை விளக்கை பவிக்கவேண்டியகாலம் வரும்பொழுது, நாடகக்கதை பூர்த்தியாகா மலே முடிக்க வேண்டிவந்திருப்பதை நான் பன் முறை பார்க்கிருக் கிறேன். சில நாடக கம்பெனிகளில் நாடகக் கை கயை எப்படியாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/57&oldid=727352" இலிருந்து மீள்விக்கப்பட்டது