பக்கம்:Mixture.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் ○ C) (E ○ L_SU)F# I "f Jij i TGYJ#{H}55Yf முகவுரை


ساتھ+جہ س-س۔

நான் இவ்வுலகில் செய்த அநேகப் பிரயாணங்களைப்பற்றி என் நண்பர்களுக்கு நான் தெரிவிக்குமுன் எனது விர்த்தாந்தத்தை அவர்கள் கொஞ்சம் அறிய விரும் புவார்களென்று நம்பி, அதைச் சுருக்கி எழுதுகிறேன்.

. . .' .ெ ' o ή τι πιπ τ' t * - எங்கள் குடிப் பிறப்பு இல்லாவூர்; எங்கள் தகப்பஞர் பெயர் ‘டப்பு:அவருக்கு நாங்கள் நான்கு பெயர் பிள்ளைகள் பி றந்தோம்,எங் கள் பெயர் முறையே அக்தர் டப்பு, ஆகாச டப்பு, பிரம்ம டப்பு, பிரமாண்ட டப்பு என்பதாம். எங்கள் தகப்பஞர் கற்பனு சாஸ்திரம் என்னும் பெயர் பெற்ற சாஸ்திரத்தில் மிகவும் நிபுணர் ; அவரை இந்த சாஸ்திரத்தில் தோற்கடிக்க வேண்டு மென்று பலர் முயன் றும் பயன் படாமற் போயிற்று. ஒரு சமயம் எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில்இருந்த பொய்யாம் மொழிப் புலவர் என்பவர்,அவரை மேற்கண்ட சாஸ்திரத்தில் வெல்ல வேண்டு மென்று எங்கள் ஊருக்கு வந்தார். அச்சமயம் எங்கள் வீட்டில், என் தகப்பணுரும் தமயன்மார்களும் இல்லே, நான் ஒருவன் மாத்திரம் இருந்தேன்; வங்
  • 4. - * , , o, 4. - - தவரை வரவழைத்து உட்காாச் சொல்லி உபசாரம் செய்து, வந்த சேதி என்னவென்று கான் வினவ, அவர், "உன் தகப்பனுாை கற்பனு சாஸ்திரத்தில் வெல்ல வேண்டுமென்று வந்திருக்கிே றன்' என்று பதில் கூறிஞர். "அப்படியா சமாசாரம், ஆணுல் முதலில் என்னே வென்று விட்டு, பிறகு என் சுகப்பனரிடம் வாதாட முயலும், என்று * . a foot * * - 에l - நான் கூற, 'அப்படியே ஆகட்டும் உன்னுடைய கற்பனு சக்தியைக் காட்டு பார்ப்போம் என்ருர்”, உடனே நான் என் தகப்பனும் கற்

பளு சக்தியில் எனக்கு ஆயிரத்திலொரு பங்கு கூட இல்லே, ஆயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/6&oldid=727355" இலிருந்து மீள்விக்கப்பட்டது