பக்கம்:Mixture.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால நாடக சபைகளே அபிவிர்த்தி செய்வதெப்படி? கி பெரும்பாலும் தற்காலத்திய நாடக கம்பெனிகள் பழய நாட * הרא - - - + t - * r سته * * கங்களையே திருப்பித் திருப்பி ஆடுகிருர்கள், புதிய நாடகங்களை எடுத் துக் கொள்வதில்லையென்று மேலே கூறினபொழுது, காலஞ் சென்ற கன்னேயாவின் நாடக கம்பெனியையும் மதுாைபாலவிளுேத சபையை யும் நான் விலக்கிக் கூறியிருக்கவேண்டும். மற்ற நாடக கம்பெனிகள் சொந்தக்காரர்களைப் போல் அல்லாமல் கன்னேயா, புதிய புதிய நாட கங்களே தன் கம்பெனியை கொண்டு கடத்தி வந்த சமாசாரம் தென்

  • - - . {}. ് - r இந்தியா முழுவதும் அறிந்த விஷயமே. நீ கிருஷ்ண விலை, (புதிய வழியில்) தசாவதாரம், ராமானுஜர் வைபவம், ஆண்டாள் திருமணம், பகவத்கீதை முதலிய நாடகங்களை, ஏராளமான பொருள் செலவழி க் த மிகவிமரிசையாக கடத்திய சமாசாரம் தென் இந்தியாவிலுள்ள ஆண் பெண் அடங்கலும் அறிந்த விஷயமே. அவ்வாறு மேலும் மேலும் புதிய புதிய நாடகங்களை ஆடி வந்ததினுல்தான் கன்னேயா தான் செய்து வந்த பல தர்ம கைங்கர்யங்களுக்கு பெரும் பொருளைப் பெற்றனர் என்பதும் கிண்ணம்; நாடகாபிமானிகளும் அந்நாடகங்களைக் கண்டு களிப்புற்றனர் என்பதும் கிண்ணம். இச் சந்தர்ப்பத்தில் கன்னேயா, ஆசாரியர் திருவடி யைச் சேருமுன் தயார் செய்த பகவத் கீதை என்னும் நாடகத்தைப் பற்றி எனது அபிப்பிராயத்தை இங்கு கொஞ்சம் எழுத விரும்புகிறேன்.

பகவத்கீதையை நாடக ரூபமாக ஆட கன்னேயா ஏற்பாடு செய்து கொண்டிருக்கிருர் என்று நான் கேள்விபட்ட பொழுது இதை எவ்வாறு நாடகமாக ஆட முடியும், என்று மிகவும் சந்தேக முற்றேன். பிறகு அன்ராடக்த்தை அவர் வேண்டு கோளின் பேரில் நான் போய்க் கண்ணுற்ற போது, ஒன்றிரண்டு காட்சிகள் பொருத்த மாயில்லை என்று நான் அபிப்பிராயப் பட்டபோதிலும் மற்ற பாகங் களெல்லாம், எனக்கு அத்யக்க ஆச்சரியத்தையும் சந்தோஷத்தை யும் தந்தன. இப்புண்ணியவான் அங்நாடகத்தின் கடைசி ஒத்தி கையை மீட்டும் பார்த்து நாடகம் நிகழ்ந்த பொழுது ஒரு முறை யேனும் பாது காலகதியை யடைந்தது மிகவும் விசனிக்க தக்க விஷயம். இவர் இன்னும் சில வருஷங்கள் உயிரோடிருக்கிருப் பாராயின் தென் இந்தியா காடக மேடை இன்னும் அபிவிர்க்கி யடைந்திருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை. அவர் அகால ம்ா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/60&oldid=727356" இலிருந்து மீள்விக்கப்பட்டது