பக்கம்:Mixture.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தற்கால நாடக சபைகளை அபிவிர்த்தி செய்வதேப்படி? ணத்தை யடைந்தது தமிழ் நாடகத்தின் துர்ப்பாக்கியமே! மதுரை பால வினுேத சபையாரும் புதிய புதிய நாடகங்களை தற்காலம் ஆடி வருவது மிகவும் மெச்சத் தக்கதே. இனி மேலாவது நாடக கம்பெனிகளில், சென்ற இருபது வருடங்களாக அச்சிடப்பட்டு வரும் புதிய தமிழ் நாடகங்களுக்குள் தங்களுக்கு உவப்பைத் தருவனவற்றைப் பொறுக்கி யெடுத்து, ஆட ஆரம்பிப்பார்களாக இவ்வாறு கற்காலம் அச்சிடப்பட்டிருக்கும் தமிழ் நாடகங்களை ஆடுவதினுல், நாடக கம்பெனிகளில் தற்கால மிருக்கும் இன்னெரு பெருங் குறை நீங்கும்; அதாவது தற்போது நாடக கம்பெனிகளிலுள்ள நடிகர்கள், தாங்கள் பாடவேண்டிய பாட்டுகளை மாத்திரம் எழுதி உருப்போட்டுக் கொண்டு, தாங்கள் பேசவேண்டிய வசனத்தை யெல்லாம் தங்கள் மனம் போன வழி பேசும் கெட்ட வழக்கம் குறைந்து போம். இந்த குற்றமானது பெரும்பாலும் புராண கதைகளை ஆடும் பொழுதுதான் அதிக மாய்க் காணப்படுகிறது. துரெளபதி வஸ்திரா பஹரணம்’ என் லும் புராணக் கதையை யெடுத்துக் கொண்டு, நடிகர்கள் எல்லாம் அதில் பேசவேண்டிய வசனத்தை தங்கள் மனம் போன வழி யெல்லாம். பேசுகிருச்கள் ; இவ்விதமே மற்ற புராண நாடகங்களி அம்; ஒரு கடிகன் எவ்வளவுதான் தமிழில் வல்லமை வாய்ந்தவனு யிருந்த போதிலும் சமயோசிகமாய் மேடையின் மீது ஏறிய பின் தான்மேற்பூண்ட பாத்திரத்திற் கேற்றபடி வசனத்தை பேசுவ தென்ருல் சுலபமல்ல. அன்றியும் தன்னுடன் நடிக்க வேண்டிய பாத்திரமோ, பாத்திரங்களோ, இன்ன சந்தர்ப்பத்தில் இன்ன பேசப் போகிருர்கள், தன்னை இன்ன கேள்விகள் கேட்கப் போகி ருர்கள், என்று தெரியாமலிருக்கும் பொழுது திடீரென்று சமயத் தி. கேற்றபடி பதில் உாைப்பது மிகவும் கடினமாம். முன்னமே தான் பேசவேண்டிய வசனத்தை யெல்லாம் ஒத்திகை செய்து பாராவிட்டால் அகஸ்மாத்தாய்ப் பேசவேண்டிவந்த வார்த்தை களுக்கு இன்ன. அபிநய மிருக்க வேண்டும் என்பது சுலபமாய் வாது. ஆகவே பூர்வீக வழக்கமாகிய சமயோசிதமாய்ப் பேசும் வழக்கத்தை அறிவேவிட்டு இனியாவது Lಣ 5೯-ಹ கம்பெனி களிலுள்ள ஆக்டர்கள் தாங்கள் பேச வேண்டிய வசனத்தை அச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/61&oldid=727357" இலிருந்து மீள்விக்கப்பட்டது