பக்கம்:Mixture.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்திரி ராஜ்யம் நாடக பாத்திரங்கள் அஸ்வகர்ணன் ... .... ஒர் ஏழைப் பிராம்மணன் செல்லத்தம்மாள் * * * ... அவனது மனைவி - பட்டாபிராமன் * * * * ... அவன் மைத்துனன் - - - - - ෆ o மு. த ல் அ ங் க ம் முதற் காட்சி இடம்-அஸ்வகர்ணன் வீட்டின் புழக்கடை. - تrعباستثنهதிகாலே. அ. உம்!--இத்தனி ಹT671 இந்த பெரிய சனியனே கட்டிகினு அழவேண்டி வந்ததே இன்னு இருந்தா-இப்போ-என் னடா இண்ணு, பக்கத்து ஆத்துலே இந்த குட்டி சனி ஒண்னு வந்து சேர்ந்துது! நானு-இவ சொல்ாாளே இண்ணு-ஏதாவது வேலே செய்ய ஆரம்பிச்சா-அதுக் கெல்லாம் பாட்டு கட்டிபாட ஆரம்பிக்குது-இந்த தொல்லை. யெல்லாம் ஒழிச்சூட்டு-மஹாராஜா அாமனேக் கெதிரிலே இருக்கிற சத்திரத்திலே வந்தவாளுக்கெல்லாம் சர்ப்பாடு போடாாளாம்-ஒருத்தருக்கும் தெரியாமே அங்கே போயி -ஆயி மிண்ணு சாப்பிட்டு விட்டு விழுந்து கிடக்கிாேன்!. அவள்-ஸ்நானம் பண்ணிவிட்டு வர்ாத்துக்குள்ளோ நாம் ஆடலும்- (மெல்ல புழக்கிடைக் கதவைக் கிறக்கிமுன்) அதன் வழியாக வெளியிலிருந்து அஸ்வகர்ணன் மனைவி வருகிருள். அ. ம. ஒய்! பிராம்மணு -பொழக்கடெக் கதெவெ தெறந்து கினு எங்கே.போகப் பாக்கிறீர்? 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/64&oldid=727360" இலிருந்து மீள்விக்கப்பட்டது