பக்கம்:Mixture.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஸ் தி ரீ ராஜ் ய ம் (அங்கம்-1 ஒய்! பிராம்மணு ஒமக்கு எப்பப்பாத்தாலும் அவன் பேர்லே சந்தேகம் தான்! அவன் கொாலா அது நன்ருய்க் கேட்டுப் பாரும். அவன் பாடாப் போனு என்ன P-இது என்னமோ-சுத்தி -பாடுதே! பட்டணம் போன-கிராமபோன அத்தெ பாடச் சொல்லி யிருக்காான். அது பாடன ஒமக்கு என்னு கெட்டு போச்சிரி அது என்ன பாட்டு கேளு ? எனக் கொண்னும் தெரியலேயே, . தெரியலேயா ? நன்னு உற்று கேளு. எனக்கு அர்த்த மாகலே-அடே அம்பி! (உாக்க) அது என்னுதுடா பா டுதே ? (சுவற்றின் பேரில் தலையை சீட்டி) கிராமபோன் அக்கா. என்னு பாட்டு பாடுது ? வண்ணுன் பாட்டு பாடுது இப்பொ தெரிஞ்சுதா!-தான் துணிதப்பரேன் இண்ணு அத்தெ வண்ணுன் பாட்டே பாட வைக்காான் ! இல்லே அத்தான்-எங்க வாத்தியாரு சொன்னுரு-கம் பொ ஏதாவது கஷ்டமான வேலே செய்யாதிண்ணு, பாடி கினே செய்தா கஷ்டம் தெரியாகிண்ணு. அத்தொட்டுபாவம்! நீங்க கஷ்டப்பட்டு புடவே தோய்க்காைங்களேஇந்தப் பாட்டே கேட்டுகினே தோய்ச்சைங்கண்ணு அந்த கஷ்டம் தெரியாமே யிருக்கும் இண்னு இச்த பிளேட் போட்டேன். அம்பி, அத்தெ கொண்டாடா இப்படி, எப்படி பாடுது இண்னு நான் பாக்கனும். இதோ. (மறைகிருன்) எண்டி பக்கத்து விட்டிலிருந்து அது எழுத்தாளி பண் ாது போதாகிண்ணு, இங்கேயே கொண்டாந்து என்னே எழுத்தாளி பண்ணச் சொல்லாையோ? அது அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/69&oldid=727365" இலிருந்து மீள்விக்கப்பட்டது