பக்கம்:Mixture.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் லும் ஏதோ தெரிந்தமட்டும் சொல்லுகிறேன்-என் தகப்பனர் கலியாணத்தின் போது, பிள்ளையாருக்கு முதலில் என்னைத் தேங் காய் உடைக்கச் சொன்னர்கள், அப்படியே தான் தேங்காயை உடைக்க, மேல் முடி ஆகாசமாகிவிட்டது, கீழ் முடி பூமியாகி விட்டது, அதிலிருந்த தண்ணீர் சமுத்திர ஆலமாகி விட்டது, ஆகவே இதெல்லாம் எனக்கு சொத்தமாகிவிட்டது; நீங்கள் ஏதா வது கற்பன சாஸ்திரத்தில் பேசுவதென்ருல் இந்த எல்லைக்கு வெளியிலிருந்து பேசுங்கள்” என்றேன் இதைக் கேட்டவுடன் அவர் பிரமித்துப் போய், "உனக்கு வயதென்ன அப்பாரி' என்று கேட்டார்; அதன் பேரில் எனக்கு வயது ஐந்தாகிறது என்று தெரிவிக்க, உடனே தன் மூக்கின் பேரில் விாலே வைத்துக் கொண்டு மெல்ல அப்படியே தன் ஊருக்குத் திரும்பிப் போய் விட்டார். இப்படிப்பட்ட சீர்த்தி வாய்க்கவர் எங்கள் தகப்பனுர், அவருக் குப் பிற்காலம், அவர் பெயர் கெடாதபடி அவரது நான்கு பிள்ளை களாகிய நாங்கள் அவர் சாஸ்திரத்தையே கைப்பற்றி பழகி வந்தோம். எனக்குப் பிறந்தது முதல் பிரயாணம் செய்வதில் மிக வும் பிரியம்; ஆகவே எனக்கு வயது 18 ஆனவுடன் எப்பொழுதும் வெளியூர்களுக்குப் பிரயாணம் செய்வதிலேயே என் காலத்தை கழித்து வருகிறேன்; அப்படி செய்த பிரயாணங்களில், நடத்த விஷயங்களுள், சிலவற்றை எனது நண்பர்களுக்கு இனி தெரிவிக் முதல் கதை சிங்கத்தை வென்ற கதை ஒரு முறை ஆப்பிரிக்கா தேசத்திலுள்ள எகிப்து தேசத்தாசர், என்னேத் தன் விருத்தின் கை அழைத்திருந்தார். எங்களிருவருக் - கும் வேட்டையாடுவதில் இருந்த மிகுந்த பிரியமே எங்களை முதல் முதல் சிநேகிதர்களாக்கி வைத்தது. ஒரு நாள் சான் கால்ே முதல் நீல கிக்கரையோரமாக சாயங்காலம் வரையில் சிங்க வேட்டையாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/7&oldid=727366" இலிருந்து மீள்விக்கப்பட்டது