பக்கம்:Mixture.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1 ஸ் தி ரீ ராஜ்யம் 65 அ. ம. சரிதான், அப்படியே செய்யும் ،السا (உள்ளே போகிமுள், அஸ்வகர்ணன் மிளகாய் அறைக்கிருன்.) (சுவற்றின் மீது தலையை நீட்டிப் பார்த்து) எங்கே அத்தானே காணுேம் ஏதோ சத்தம் மாத்திரம் கேக்குது. - (மறைகிமுன் , பிறகு புழக்கடைக் கதவை மெல்ல - திறந்து பார்த்துவிட்டுப் போய், பிறகு சுவற்றின் மீது கலையை நீட்டிப்பாடுகிமுன்.) கொப்பியள்ளோ- - மிளகாய் தன்னையே மெதுவாய் அறைக்கவே கொப்பியள்ளோ ፰ ) (கொ) அம்மி மேல் மிளகாயை + அழகாய் வைத்து சும்மா அறைக்கா விடில் கும்மா விழுமே (கொ) உம் -அந்தப்பய இத்தையும் எப்படியோ பாத்துட்டான் அவகிட்ட சொல்ாத்தலே பிரயோஜனமில்லே-தம்பி! அவளுேடேயே நேரா பேசிப் பாக்காேன்- (எழுத்து) அம்பி! நீ நல்லவன் உன்ளுேடே ஒரு சமாசாாம் பேச வேணும்-இப்படி புழக்கடைப் பக்கமாவா-கதவைத் திறக்கிறேன். (அங்கனமே செய்கிருன்.) பட்டாபிராமன் அதன் வழியாக வருகிருன். என்ன அத்தான் சமாசாரம்? மெல்ல பேசு!-அவகேக்கப் போாாள்!-எண்ட அம்பி ? இது ஒனக்கு கியாயமா? உன் அக்கா தான் பெரியவள்என்னெ இக்கோல மெல்லாம் காட்டாாள்! பெண்டாட்டியாச்சே அவள் பேச்சுக்கு குறுக்கே சொல்லக்கூடாகிண்ணு, அவள் சொல்ரபடியெல்லாம் கேக்கரேன்-பொம்மனுட்டிஅவளோடே சண்டை என்னுத்துக்கு இண்ணு-கீ என் னெப்போலெ ஆம்பிள்ளையாச்சே! நீ என்னெ இப்படி யெல் லாம் பாட்டு கட்டி எழுத்தாளி பண்ணலாமா ? 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/72&oldid=727369" இலிருந்து மீள்விக்கப்பட்டது