பக்கம்:Mixture.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 Ls» . ஸ் தி.ரீ ராஜ்யம் |அங்கம்-1 இல்லே அத்தான் - கோவிச்சிகாதைங்கோ - நீங்க அம் பளே-மொளக அறைக்கலாமா? கூடாது தான்! இல்லாப்போன அவ சண்டை பேர்டுராளே -அவளோடு யார் சண்டை போடாது? அத்தான்!-உங்களே மொளகாய் அறைக்கச் சொல்லா திருக்கிறத்துக்கு, ஒரு யுக்தி சொல்ரேன், அதன்படி செய் யுங்க-அப்புறம் அக்கா இந்த வேலே ஒமக்கு வைக்கவே மாட்டா! - . அப்படி சொல்லுடா அம்பி - ஆம்பளே-என் பக்கம் பேச வேண்டாமா ? இந்த அம்மியெ தாக்கி இந்த கல்லும் பேர்லே போடும் ஒடஞ்சி பூடும்!-அப்புறம் எப்படி உம்மெ அறைக்கச் சொல்வா அக்கா பார்ப்போம். இது நல்ல யுக்தி தான். அப்படியே அம்மியைப்போட அது உடைகிறது.) அஸ்வகர்ணன் மனைவி விரைந்து வருகிருள். என்னு இது அம்மியே ஒடக்குட்டீரே ! இல்லேடி-அ த்தெ தூக்கி-முன்னே இருந்த இடத்திலே வைக்கப் பாத்தேன். -கைநழுவி-விழுந்துஉடைஞ்சி பூட்துெ ஐஐயோ!-சுக்கல் சுக்கலா உடஞ்சி பூட்டுதே!-நான் என்னு செய்யப் போரேன் - அது எம் பொறந்தாத்துலே யிருந்து எனக்கு ரீதனம் கொடுத்ததாச்சே -இனி மேலே மொளகாய் கிளகாய் அறைக்கணும் இண்ணு நான் என்ன செய்யப் போாேன் ! அதுக்காக வருத்தப்படாதே அக்கா-கான் ஒரு யுக்கி சொல்ாேன். என்னு யுக்தி ? அத்தான், இங்கே வாங்க-கொஞ்சம் குனியுங்க (அப்படியே அவர் செய்ய)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/73&oldid=727370" இலிருந்து மீள்விக்கப்பட்டது