பக்கம்:Mixture.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில் தி ரீ ராஜ் ய. ம் (அங்கம்-1 அதென்ன சத்தமடி அது ? சத்தமுமில்லே கித்தமுமில்லே - இங்கேயாரு சத்தம் போடர்ா? இல்லெய்டி எனக்கு சந்தேகமாயிருக்குது-இந்தக் கதவெ நன்கு சாத்திவுட்டு வர்சேன்- (அப்படியே செய்கிருன்) (கூடைக்குள்ளிருந்து நகைக்கிருன்) ஹா!-ஹா -ஹா ! எண்டி! யாரோ சிரிக்காாப்பே லெ கேக்கலே ? శrఇవిమ3) - பயித்தியம்!-சீக்கிரம் பின்னல் போடுங்க. இ ல்லையடி-அந்தப்பய-பக்கத்தாத்திலே இருக்காானுஎட்டிப் பாக்காேன். (ஒர் ച് உருட்டிக்கொண்டுவந்து அதன் மீதேறி எட்டிப்பார்த்து) -அங்கேயும் காணமடி அந்தப் பயலே. அ. ம. சும்மா வந்து உக்காரும்-நேரமாகுது-சீக்கிரமாகட்டும். ملأ அ; .g tడి. LJ (கூடைக்குள்ளிருக்இ? பாடுகிமுன்.) (காமி சத்யபாமா-என்ற மேட்டு) கண்ணே ருக்மணியே பின்னலைப்பின்னுரேன் பின்னுரேன்! பின்னுரேன் பின்னுாேன்!-- (க) ஏண்டி! நான் சொன்ன கேட்ட்ையா அந்தப்பயதான் எங்கேயோ யிருந்து பாடுமுன். ஆமாம் அவன் குரல் போலே தான் இருக்குது-எங்கே இருந்து பாடாான் (இருவருமாகத் தேடிப் பார்க்கிருர்கள்.) எங்கேயும் காணமே அந்தப்பயலே! (கூடைக்குள்ளிருச் தி பாடுகிருன்) எண்ணையை நன்ருய்ப் ఆతో வண்ணமாய் வாரிவிட்டு கண்ணே உன் பின்னலை பின்னுாேன் பின்னுரேன் -பின்னரேன் () (மெல்ல) அடி! அடி அந்தப்பய-இந்தக் கூடைக்குள்ளே இருக்கிருன் - அந்தப் பக்கம் கையே உடு-காலு இங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/75&oldid=727372" இலிருந்து மீள்விக்கப்பட்டது