பக்கம்:Mixture.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியார் முதற் கதை -*iiiiitry*illiifime - சபாபதி முதலியார் மைத்துனர் கிருஷ்ணசாமிமுதலியார் பி.எ. பரிட்சையெல்லாம் கொடுத்து பிறகு ஒர் ஊரில் டெபுடி கலெக்டர் உக்கியோகத்திலிருந்தார். ஒரு சமயம் அவர் பொன்னேரியில் முகாம் போட்டார். அச்சமயம் அங்கு ஈடக்கும் சந்திப்பு உற்சவத் கைப்பார்க்க தன்மைத்துனர் சபாபதி முதலியாரை அழைக்க அவர் காம்பிற்கு வந்து சேர்ந்தார். பிறகு, இருவரும் ஏதோ வேடிக்கை யாய்ப் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில், கிருஷ்ணசாமி முதலி யார், தன் ஆர்டர்லிகளில் ஒருவனுகிய ஷெரீப் என்னும் சாயபுவைப் பற்றி புகழ்ந்து பேசி இவனைப் போல் துரிதமாக வேலை செய்யும் ஆளே நான் இது வரையில் கண்டதில்லை இனி காணவும் போகிற தில்லையென்று கினேக்கிறேன். இதற்கு ஒரு உதாரணம் உங்களுக்குக் காட்டுகிறேன் பாருங்கள் ' என்று சொல்லி, ஷெரீப்பை அழைத்து " சாஹெப், இந்த ஒரு அணு; இதை எடுத்துக்கொண்டு சிவன் கோயிலண்டை போ, அங்கே ஒரு பம்பரக்கடை ஒருவன் வைத் திருக்கிருன், அவனிடம் முக்காலணுவுக்கு গুড, பெரிய பரம்பரம் வாங்கி, அதை விஷ்ணு கோயில் பக்கத்திலிருக்கும் கருமானிடம் கொண்டு போய், காலணு கொடுத்து ஒரு ஊக்கு போட்டுக் கொண்டு வாசிக்கிாம்” என்று சொல்லி அனுப்பிவிட்டு, தன் கைக் ಹಟ,ಹಣ,ಹ எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, ஐந்து கி.மி ஆம் ஆச்சுது, இப்பொழுது சாயபு சிவன் கோயிலுக்குப் போயிருப்பர்ன்-ஆறு நிமிஷம் ஆயது - இப்பொழுது பொம் பாத்தை கருமானிடம் கொடுத்திருப்பான்-கான்கு நிமிஷம் ஆச் சுது, இப்பொழுது அப் பம்பரத்தை கொண்டு வந்திருப்பான்சாஹெப் ! --என்று கூப்பிட, உடனே அந்த சாயபு ஊக்கு போட்ட பம்பாத்தை கிருஷ்ணசாமி முதலியார் மேஜையின் மீது வைத்து சலாம் செய்தான் ! அதன் பேரில் பார்த்தீர்களா அத் தான்’ என்று அவனைப் புகழ்ந்தார் மிகவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/77&oldid=727374" இலிருந்து மீள்விக்கப்பட்டது