பக்கம்:Mixture.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியார் 71. அகன் பேரில் சபாபதி முதலியார், இதென்ன விசேஷம் அப்பன்!-கம்முடைய சபாபதி இதைவிட விரைவாக இந்த வேலை யைச் செய்து முடிப்பானே, என்று சொல்லி, தன் வேலையாளாகிய சபாபதியை அழைத்து அவனிடம் ஒரு அணுவைக் கொத்ெது, கிருஷ்ணசாமி முதலியார் இட்ட வேலைப்படியே அவனுக்கும் வேலை யிட்டு அனுப்பினர். சபாபதி கூடாரத்தை விட்டு வெளியே போன வுடன், தன் கை கடியாாத்தை கையில் வைத்துக்கொண்டு, கிருஷ் ண்சாமி முதலியாரைப் போலவே தானும் சொல்ல ஆரம்பித்தார்"நான்கு கிமிஷமாயது-சபாபதி பொம்பாக் கடைக்குப் போயிருப் பான்,-இரண்டு கிமிஷம் ஆயது-சபாபதி பொம்பரத்தை வாங்கிக் கொண்டு விஷ்ணு கோயிலுக்குப் போயிருப்பான்-மூன்று கிமிஷ மாச்சு சபாபதி, திரும்பி வந்திருப்பான்-சபாபதி ’ என்று கூப் பிட்டார். உடனே சபாபதி கூடாாத்திற்குள் பிரவேசித்தான் ! கிருஷ்ணசாமி முதலியாருக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய் விட் டத தன் ஆர்டர்லி 1荡 கிமிஷத்தில் செய்தவேலைய்ை சபாபதி எப்படி: 瓣 §o. * * * * பட்டவராய் சபாபதி, இவ்வளவு சீக்கிரத்தில் இந்த வேலையை செய்து முடித்திருக்கக் கூடும் என்ற ஆச்சரியப் எப்படி முடித்தாய் ’ என்று மெச்சி எங்கே தீ வாங்கி வந்த பொம்பரத்தைக் காட்டு” என்று கேட்க சபாபதி, பொம்பரம் இன்னும் வாங்கவில்லைங்க, இனிமேலேதான் போய்வாங்கி வானும்’ என்று பதில் சொன்னன். அதன் பேரி ல் கிருஷ்ணசாமி முதலியார் 'ஆளுல்-இது விசையில் என்ன செய்துகொண்டிருந்தாய்?’ என்று கேட்க, சப்ாபதி ' என் செருப்பைத் தேடிக்கொண்டிருந்தேன்; கூடாரத்திற்கு வெளியே வைச்சேன், அதைக் காணுேம்’ என்று பதில் சொன் னுன், அதன் பேரில் கிருஷ்ணசாமி முதலியார், இவன் இன்னும் புறப்படவே யில்லே என்பதை அறிந்த்வாாய் அடங் காத் சிரிப்பு சிரித்தார். அதன் மீது சபாபதி முதலியாருக்கு கொஞ் ன்ேபம் பிறந்து அடே! கழுதை பொம்பரம் நீ வாங்கினது இ. தம், அந்த அணுவைக் கொடுத்துவிடு 22 என்று கேட்க, சபாப்தி இல்லையப்பா நீ கோபிச்சுக்காதே என் செருப்பெ தேடின. போது அந்த அணு எங்கேயோ - விழுந்து போய்விட்டது, நான் போய்த் தேடி எடுத்துக் கொண்டு வருகிறேன். ' என்று வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/78&oldid=727375" இலிருந்து மீள்விக்கப்பட்டது