பக்கம்:Mixture.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி மு த லியார் 73 முதல் கேள்வி, யார் வயித்தியம் பார்க்கிறது?’ என்று கேட்டான் அதற்கு நோயாளி, எல்லா வயித்தியரையும் பார்த்தாச்சுது, இப் பொழுது யமன் தான் வயித்தியன் ” என்ருர், அதற்கு சபாபதி தான் குருட்டு பாடிம் பண்ணி வந்த பிரகாரம் "ஆமாம் அவர் நல்ல வயித்தியர் அவரை விடாதீர்கள் ” என்று விடைபகர்ந்தான். பிறகு ari என்ன மருங் து கொடுக்கிருச்? என்று கேட்க நோயாளிق » 'என்ன மருந்து கொடுக்கிறது? மண்ணுங் கட்டிதான்!” என்ருர். சபாபதி தான் கற்றுக் கொண்டு வந்த வண்ணம் இதற்கு அது மிகவும் நல்ல மருந்து, அதையே சாப்பிட்டுக்கொண்டு வாருங்கள்' என்று கூறி விட்டு, மூன்ருவது கேள்வி கேட்டான். 'வியாதி எப் பொழுது சுவஸ்தமாகு மென்று வயித்தியர் சொல்லுகிருர் ? என்று வினவ,நோயாளி 'இந்த உடம்பைக் கொளுத்தும் பொழுது தான் சுவஸ்தமாகு" மென்று வெறுத்துக் கொண்டு சொல்ல சபாபதி, கான் பாடம் படித்த வண்ணம் "சீக்கிரமாக அப்படியே சுவஸ்தப் படுத்திக் கொள்ளுங்கள்!” என்று பதில் சொல்ல, கோயாளிக்குக் கோபம் பிறந்து உாத்த சப்தமாய் சபாபதியைக் திட்டி வெளியே போகச் சொன்னர். நோயாளிக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. அது காரணம் பற்றியோ, என்னவோ, தெய்வா தின மாய் நோயாளிக்கு இருந்த நோய், அக்கட் சணம் முதல் குறைய ஆரம்பித்து, நாளடைவில் தெய்வ தீனமாக சுவஸ்த மடைந்தார். பிறகு சபாபதியை ஒரு நாள் அவர் சக்தித்து என்னடா அப்பா எனக்கு இப்படி பதில் சொன்னுயேரி என்று கேட்க சபாபதி எனக் கொன்றும் தெரியாது எங்க எஜமான் சபாபதி முதலியார் கான் அப்படி சொல்லச் சொன்னர் என்று உரைத் தான். அதன் பேரில் அவர் குலுங்கச் சிரித்துவிட்டு, சபாபதி முதலியாரிடம் போய் நடந்த சமாசாத்தைச் சொல்லி முதலியார் அவர்ள், உங்களால் ாைன் இாததென்று தான் கின்த்துக் கொண்டிருக்த நோய் தீர்க் தது ' என்று கூறி சந்தோஷப்பட்டார். سسيهات: تقيقيّين محمد 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/80&oldid=727378" இலிருந்து மீள்விக்கப்பட்டது