பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 95 இந்நாடகத்தை அனேகம் கம்பெனியார்கள் பிறகு ஆடியிருக் கின்றனர். அதைப்பற்றி இன் குெ சமயம் எழுதலாமென்றிருக் 霹 அ,ை நிற HI5 (பூ தி கு ன்றன. இந்நாடகத்தை விட்டு விலகுமுன் இதை நான் அச்சிட்ட பொழுது, என் தந்தையின் அது மகியின் மீது என் தாயாருடைய ஞாபகத்திற்கே இதை அர்ப்பணம் செய்தேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். இதை அச்சிட்ட சில மாதங்களுக்குள் என் அருமைக் கங்கையார் என் தாயாரிடம் போய்க் சோ, பிறகு 1923 ஆம் வருஷம் வரை யில் நான் அச்சிட்ட நாடகங்களை யெல்லாம், நான் தினம் கொழுதுவரும் தெய்வங்களாகிய என் தங்தை தாயாருக்கே அர்ப்பணம் செய்திருக்கிறேன் என்கிற விஷயம், எனது நாடகங்களை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு எல்லாம் தெரிந்த விஷயமே இனி எனது நான்காவது நாட்மிர் கிய கள்வர் கலைவன்’ என்னும் நாடகத்தை நான் எழுதிய கதை யை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன். எட்டாம் அத்தியாயம் கேள்வர் தலைவன்’ என்பது நான் பிறகு எழுதிய 玛f&L函盘岛f கும். அது சோகரச மமைத்தது. ஆங்கிலேய பாஷையில், நாடக வகுப்பில் டிராஜடி iragedy) என்று சொல்லும் வகுப்பைச் சர்த்தது. கதா நாயகன் முதலியோர் மரிக்க, கடைசியில் அக்க காமாய் முடியும் நாடகத்திற்கு, டிராஜடி என்று பெயர். சம்ஸ் கிருத பாஷையில் இப்படிப்பட்ட நாடகங்கள் கிடையா. அதற்கு முக்கிய காரணம், நாடகமானது இடையில் எவ்வளவு சே காசம்

  • - - Pro - - - - * கலந்த தாயிருப்பினும், (Dಣ್ಯ : ೯೪ சந்தோஷமாய் முடியவேண்டு மென்பது சம்ஸ்கிருத நாடக லட்சனங்களில் முக்கியமான தொன் மும் தமிழ் பாஷையிலும் அதுவரையில் இவ்வாறு சோக

- - - w • - - ^్చ - + & மாய் முடியும் நாடகங்கள் இல்லை யென்றே கூறவேண்டும். தமிழ் பாஷையில் | ff :7 அறிந்தவரை, சோகமாய் முடியும் நாடகங்க வரில் இது தா ன் முதலாம். இவ்வாறு இந்நாடகத்தை துக்க காமா ன முடிவுடன் முடித்ததற்கு ஒரு முக்கியமான காாணம் உண்டு. அது கீழ்வருமாறு:- முன் பு கூறிய லீலாவதி - சுலோசனு’ > - - - வி ...) 丹 • or, . ዶና ÷ - > என்னும் 5 டகம் கடோரியா பபளிக ஹாலில ஆடபபட்ட பொழுது, அஆவதுயில் எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேராத என்பால்ய சிநேகிதராகிய நீரிைவாச ஐயங்கார் மற்றவர் களைப் போல் அதைப்பார்க்கவங்காசாம்; அது அப்பொழுது எனக்குத் தெரியாது, பிறகு தான் அறிந்தேன். அந் நாடகத்