பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 97 அ. வெங்கடகிருஷ்ண பிள்ளை, ஏதாவது ஒரு நாடகத்தில் தான் நாடகத் தலைவனுக நடிக்க வேண்டுமென்று என்னே க் கேட்டுக் கொள்ள, அவர் கடிக்கும் சக்தியைக் கருதி அ வ்ருக்காக ஹேமாங்க கன்’ என்னும் நாடகப்பாத்திரத்தை எழுதினேன். சோகாசத்தில் நன்முய் நடிப்பாரெனக் கருதி கிருஷ்ணசாமி ஐயருக்காக செளமாலினி” பாத்திரத்தை எழுதினேன். கன் பாடல்களினுல் சபையோரை மிகவும் சமிக்கச் செய்வரெனக் கருதி எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு 'பால சூரியன்’ பாத் திசத்தை ஏற்படுத்தினேன். ஸ்வாமி கொடுத்த புத்தியை நல் வழியில் உபயோகிக்காமல், கெட்ட வழியில் உபயோகித்து, விஷப்பரீட்சக் கிை, அதனுல் பல தயாங்களே அது பவித்து முடி வில் தன் உயிரையே இழந்த, ஜெயபாலன் என்னும் பாத்தி ாத்தை நான் எடுத்துக்கொண்டேன். லீலாவதி-சுலோசனு’ நாடகத்தில் பிரதாப சீலகை கன்முக நடித்த, ராஜாக்கின முதலியாருக்கு, செளரிய குமான்’ என்னும் பாத்திரத்தைக் கொடுத்தேன். வாஸ்தவத்தில் வயிறு கொஞ்சம் பெருத்தவரா யிருந்தராஜகணபதி முதலியாருக்காக, வயத்தான்' என்னும் கள் வன் பாத்திரம் எழுதிவைக்தேன்.

  • له أهم ه o p - - + - سایر ع அக்காலத்தில் எங்கள் சபை ஆக்டர்களெல்லாம் ஒத்திகை 2\ - • -- - - களை வெகு குது ஹலத்து - தும் சுறுசுறுப்புடனும் இடத்துவது வழக்கம். இப்போதிருப்பதுபோல் பெரும்பாலும் அக்காலம் இச்சிட்ட நாடகங்கள் கிடையாது. ஒவ்வொரு ஆக்டரும் தனது பாகத்தை எழுதிக்கொண்டுதான் படித்தாகவேண்டும். நான் காட்சி காட்சியாக எழுதிமுடித்தவுடன், அவரவர்கள் தங்கள் தங்கள் பாகத்தை அவ்வப்பொழுதே எழுதிக்கொண்டார்கள்.

- - - * * - - p. * இப்படித் தாங்களாக எழுதிக்கொள்வதினுல் ஒரு பெரும் ፩ዃ ፩፰፻ மையுண்டு. ஒரு ஆக்டிருக்குப்பாடம் கருைய் வரவேண்டுமென் மூல தன பாகத்தைய பத்துமுறை படிப்பதைவிட, §ಾ (88ಣ எழுதுதல், அதிகப் பிரயே ஜனததைத் தரும். நாடகத்தைச் சீக்கிரம் கொடுக்கவேண்டுமென்று எண்ணி, ஒத்திகைகள் இரவு பகலாக நடத்திகுேம். அச்சமயம், எ ன் தகப்பஞர், அண்ணன் மார் முதலிய பத்துக்கள், என்ம% வி உட் பட, காசியாத்திரைக்குப் போ யிருந்தார்கள். நான் மாத்திரம் லா (Law) பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தபடியால், அவர் களுடன் போவதற்கல்ல. ன் தனியாக பம்மல்ஹவுஸ் என் லும் எங்கள் பங்களாவில் இருக் வண்டி, 576 #೯೯ ೫ ೬..? இரண்டும் என் சுவா தினத்தில் இருந்தன. காலே எழுத்தவுடன் ஒரு வண்டியைப் போட்டுக்கொண்டு எழும்பூசி ii; ன் என் கப்ப