பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நாடகமேடை நினைவுகள் லிருந்து பட்டணம் வந்து, சில ஆக்டர்களை அழைத்துக்கொண்டு, எங்கள் பங்களாவுக்குப்போய், அவர்களுக்கு ஒன்பது மணிவரை ஒத் கை கடத்துவேன். பிறகு ఇు ఉడి மறுபடி பட்டணத்தக் குக்கொண்டுவந்து விடுவேன். மத்யானம் எ ன் லா பரீட்சைக்கா கப்படி ப்பேன். சாயங்காலம் இன்னுெரு வண்டியிலேறி, மற்ற ஆக்டர்களையெல்லாம் அவரவர்கள் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு. எங்கள் சபைக்குப்போய் அவர்களுடைய பாடங் களே ஒத்திகை செய்து, அவரவர்கள் விட்டிற்குக் கொண்டுபோய் ఉ w * ¿Y - - то - r 3 * · - عم عيّ. * a விட்டுவிட்டு, இரவு ஒனபது மணிக்கு கான ஏழுமபூா போய்ச் சேர்வேன். இம்மாதிரியாக இத்திகைகள் வெகு முமமாமாத கடத்தி நாடகத்தைச் சித்தம் செய்தோம். ஒர் இரவு உடையுடன் ஒ க்திகை போட்டுப்பார்த்த பிறகே, விக்டோரியா பப்ளிக் ஹா லில் நாடகமாடத் தினம் குறித்துக்கொண்டோம். - நோட்டீசுகளையெல்லாம் முன்போலவே ஏராளமாய்ப் பிா சுரம் செய்து, விக்டோரியா ஹாலில் 1894-uல் மார்ச்சுமாசம் 81-ஆம் தேதி நாடகத்தை நடத்திைேம். இந்நாடகத்திற்கு வேண்டிய பாட்டுகளையெல்லாம், முன்பு கோபித்துக்கொண்டு போன தாயுமானசாமி முதலியார், மறுபடியும் எங்களிடம்வந்து சேர்ந்த, சுக்கபடி எழுதிக்கொடுத்தார். அப்பாட்டுகளையெல்லாம் கீதமஞ்சரி என்னும் பெயருடன் அச்சிட்டிருக்கும் பாட்டுப் புள் தகத்தில் காணலாம். . ... - . - இனி அன்றைத்தினம் கடந்த நாடகத்தைப்பற்றி விவரமாக எழுதுகிறேன் - . கேள்வர் கலைவன்’ என்னும் இந் நாடகத்தைச் சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பித்தோ முடிவதற்குச் சற்றேறக் குறைய 2 பணி ஆயிற்று லீலாவதி - சுலோசஞ’ வைப் போல் அத்துணே பெரிய நாடகபா வில்லாவிட்டாலும், ஐந்து மணிகே சம் பிடிக்கது. இப்பொழுது இருநாடகததை எங்கள் சபையோர் ஆடுவதென ருல் ஏறக்குறைய நான் து மணிக்குள் முடித்துவிட வாம் என்றதோன்றுகிறது. அப்பொழுது அத்துண் நாழிகை பிடித்த கற்கு ஒரு முக்கியமான з. т тават с உண்டு. அக் க்ா லம் ஒவ்வொரு கட்சி முடித்தவுடன், இன்னெருகா சி ஆாமபிப்ப தற்கு முன் டிராப் படுத ாவை விட்டு பின் முடக்கவேண்டிய கட் சிக்காக நாடக மேடையில் ஏற்பாடு ய்வது வழக்கம். இப்பெ ழுதும் சில சமயங்களில் சில காட்சிகளுக்கிடையில் அவ்வாறு செய்தபே லுய, பெரும்பாலும் அவ்வடிக்கத்தை வட்டே மென்றே செ ல்லலாம் . சி நாடக கம்iெனயா, முகல முதல் இசனைக்கு வந்த, ஒரு கடகத்தில், இரண்டு மூன்ற