பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# நாடகமேடை நினைவுகள் பெரிய மனிதர்கள் மேற் சொன்ன பல்லாரி, கிருஷ்ணமாசாரியார் அவர்கள் நடத்திய நாடகங்களைக் காணச் சென்றனர். என்னு டைய சூழயனர்களில் ஒருவராகிய ஐயாசாமி முதலியாரும் அம்மாதிரி தன் சினேகிதர்கள். சிலருடன் சென்றனர். அவர் ஒரு நாடகத்தைப் பார்த்து வந்து மிகவும் கன்ருயிருந்ததெனப் புகழ்ந்து பேசிஞர். அதன் மீது நானும் அச்சபையார், - களில் ஒன்றைப் பார்க்கவேண்டும் என்னும் இச்சை ன் பிறந்தது. அதுவரையில் தமிழ் தெலுங்கு நாடகங். நான் அறிந்த வரையில் போயிார் த. என் தகப்பனுரை, @r - அழைத்துக்கொண்டு போகும்படி எப்படிக்கேட்பதென்று சான் கொஞ்சம் சங்கோசப் பட்டுக்கொண்டிருந்த பொழுது, மறு நாள், என் தந்தையாருடைய நண்பர் ஒருவர் அந்த கிருஷ்ண மாச்சாரியார் அவர்களையே என் கஷ்விட்டிற்கு என் த கப்பனுரி டம் அழைத்துக்கொண்டு வந்தார். அப்பொழுது நான் பார்த்த அவரது உருவம் இன்னும் என் மனதில் பகிக் திருக்கிறது. அப் பொழுது அவர் வாலிபம் கடந்து முதிர் வயதுடையவராயிருக் தார்; இருந்தும் தலையில் பிள்ளைகள் அணியும் ஒரு சரிகைத் தொப்பிபை அணிந்திருக் கார். கிருஷ்ணமாச்சாரியார் என் தகப்பளுரை அன்றிரவு தான் நடத்தப்போகும் சிரகாரி' என் லும் நாடகத்திற்கு அழைத்தார். என் த கப்டனுர் என்னே யும் என் நேர் தமயன் ஆறுமுக முதலியாரையும் அழைத் தி நீங் களும் வருகி.மீ க்ளா ! என வினவிஞர். காங்கள் இருவரும் மிகுந்த குது ஹலத்துடன் ஒப்புக்கொண்டோம். அன்றிரவு விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு அந் நாடகத்தைப் பார்க்க என் தகப்பளுருடன் என் சகோதரனும் நானும் சென்ருேம். எங்க ஞக்கெல்லாம் ரிசர்வெட் டிக்கட்டுகள் இருத்தபடியால், நாடக ஆரம்பத்திற்கு சில கிமிஷங்களுக்கு முன்பு கான் போனுேம், நாங்கள் போன பொழுது விக்டோரியா ஹாலில் இடமில்லாத படி ஏராளமாக இனங்கள் வந்திருக்தனர். எங்களுக்கு ரிசர்வெட் டிகட்டுகள் இல்லாவிட்டால் இடம் கிடைத்திருக்காதெனவே நம்புகிறேன். ஹாலில் துழைந்தது முதல் நாடகம் முடியும் வரையில், சற்றேறக்குறைய 5-மணி நேரமானபோதிலும், நாடக மேடையை விட்டு என் கண்களை எடுத்தவனன்று. அரங்கத் தின் முன் ணுகக் கட்டப்பட்டிருந்த திரையானது மேலே சென் தி.தி முதல், கடைசியில் நாடக ம முற்றிய பொழுது, அது 1ம்.அ படியும் விடப்பட்டதவரையில் கான் கண்டகாட்சிகள் பெரும் பாலும் என் ஞாபகத்தில் இன்றும் மறையாதபடி இருக்கின்றன. நாடகமானது தெலுங்குபாஷையில் நடத்தப்பட்ட போதிலும், அக்காலம் இப்பொழுது அப்பாஷையிலிருக்கும் கொஞ்சப் பயிற்சியும் இல்லாதவனுயிலும், சற்றேறக்குறைய கடிக்கப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/11&oldid=727395" இலிருந்து மீள்விக்கப்பட்டது