பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 1}]. ர்ேத்தியைக் கொடுத்த தென்று உரைத்திடல் வேண்டும். சில வருடங்களுககு முன ಸ್ತ್ರ கண்பாகிய ஆரீனிவாச ஐயங்காா, அதுவரையில் கான் எழுதியநாடகங்ளுக்குள் லீலாவதி-சுலோ சனே’ யேமிக்கச் சிறக்திதெனக் கூறியுள்ளார். மற்றெல்லாவிஷயங் களிலும், அநேகமாக அவர் அபிப்பிராயத்தை கான் ஒப்புக்கொள் வது என் வழக்கமாயினும், இதில் மாத்திரம் அவரது அபிப்பிசா பத்தை r ஒப்புத்கொள்ளவில்ல. ఖraః-శిఖrశా@. ്@l@്L--, 'மனுேஹரன்’ நாடகமே மேம்பட்டது எனபது என கொள்கை. இக்காடகமானது ஆரும் பதிப்பை அடைக்கிருக்கி றது. ஆகவே என் நாடகங்களை லாங்கி வாசிப்பவர்களுடைய அபிப்பிராயமும் என் அபிப்பிராயத்தை ஒத்திருக்கிறதென ஊகிக்க வேண்டியவன யிருக்கிறேன். w இந்நாடகத்தை நான் எழுதி முடிப்பதற்குமுன் எனக்கு இவ்வுலகில் நேரிட்ட தெளர்ப்பாக்கியங்களுக்குள், இரண்டாவது நேரிட்டது- என் அருமைத் தந்தையார் இவ்வுலகை நீத்து, என் அன்னேயிடம் போய்ச்சேர்ந்தார். இதை வாசிக்கும் எனது கண் பர்கள் எனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமே யொழிய, என் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளலாகாகெனும் கோ ட்பாடுடையவனுதலின், என் தக்கை இறந்த தினுல் எனக்குண் டான த பாத்தைப் பற்றி இங்கு எழுதாது விடுக்கின்றேன். 'மைேஹான்’ நாடகத்தின் கதையானது, என் அருமைத் த்ங்தை உயிருட னிருக்கும் பொழுதே, என்னுல் கற்பனே செய் யப்பட்டது. இக்நாடகத்தை வாசித்த, அல்லது ஆடப்பட்ட பொழுது பார்த்த என் நண்பர்களில் அநேகர் இக் கதையை எங் கிருந்து எடுத்தாய் என்று கேட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் உன்னுடைய சுய அனுபவத்தைக்கொண்டு இதை எழுதினயோ? என்று கேட்டிருக்கின்றனர். அநேகம் கிரந்த கர்த் தர்கள் தங்கள் சொந்த அனுபவங்களே, தாங்கள் எழுதும் வினங்களிலாவது அல்லது நாடகங்களிலாவது புனேந்து எழுதியிருக்கிமூர்கள் என் பது உலகப் பிரசித்தமே. நானும் எனது நாடகங்களில் சிற்சில இடங்களில் என் சொத்த அனுபவத்தையாவது, அல்லது எனது கண்பர்களின் அனுபவத்தையாவது புனேத்து எழுதியிருக்கிறேன் என்று ஒப்புக்கொள்ளவேண்டியதே. அதற்கு ஒரு உதாரணமாக 'விலாவதி-சுலோசனை'யில் ரோஜாப்பூ காட்சியை உதாரணமாக முன்பே கூறியிருக்கிறேன். அம்மாதிரியாகவே இந்த மனுேஹ ான் நாடகத்திலும் இரண்டொருவிஷயங்கள் இருக்கலாம். அவற் றைபிறகு எடுத்துக் கூறுகிறேன். இக் கசக்தர்ப்பத்தில் கான் எடுத் தக்கூற வந்ததென்னவென்முல், மனுேஹான் நாடகமானது என்