பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நாடகமேடை நினைவு கள் மனதினுல் நிர்மானம் செய்யப்பட்ட கட்டுரைக் கதையேயாம் என்பதே. என் சொந்த அனுபவங்களையே என் நாடகத்தில் எழு துகிறேன் என்பது முற்றிலும் தவருண எண்னமாகும். அவ்வாறு எண்ணுவது வாஸ்தவமாயின், நான் நீ தத்தகைவும், மனேஹா கைவும், சுந்தாாதித்யனுகவும், ஜெயபாலனுகவும், விஜயாங்கப் பிள்ளையாகவும், ராமசந்திர ஐயராகவும், ராஜசிம்மனுகவும். ரகுவி ாளுகவும், சத்ருஜி க்காகவும், ஜெயசிங்காகவும், சபாபதி முதலி யாராகவும், சுப்பிரமணிய ஐயராகவும், இன்னும் நான் எழுதி யுள்ள மற்றநாடகங்களின் கதா நாயகர்கள் எத்தனே பெயர் உண்டோ, அத்தனே பெயர்களாகவும் நானிருக்கவேண்டும் ! இவ்வாறு என்னுவது தவறென. இதை வாசிப்பவர்களெல்லாம் கொஞ்சம் தீர்க்காலோசனை செய்வார்களாயின் ஸ்பஷ்டமாய் விளங்கும். - - ஒரு கிரந்தகர்க்கா தன் அனுபவங்களேயே எழுதுகிருர் ఢా - & * * * § فريلية تاريخ என்று எண்ணுபவர்கள், அக்கிரத்தகர்த்தா எழுதிய முக்கியமான பாத்திரங்களுடைய அனுபவம் மாத்திரமன்றி அவர் எழுதும் எல்லாப் பத்திரங்களின் அனுபவத்தையும் (ஸ்கிரீ பாக்திாங் கள் உட்பட ) அடைந்திருக்கவேண்டும் என்று ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாகிருர்கள் ! - - . இந்தச் சந்தர்ப்பத்தில் இரண்டு வருஷங்களுக்கு முன்பாக தாசிப்பெண் என்னும் எனது நூதன நாடகமொன்றை அச் சிட்டபொழுது கடந்த ஒரு விர்த்தாந்தத்தை இங்கு எழு து கி. கிறேன். , ... + . * - - ; 。 ... • . . . . * ർ - - - • . . . o್ಲಿ 55 - D. ಐ 5 அச்சிடப்பட்டபின் அதை வாசித்த எனது பைாதளுள ஒருவர “ಹ್ಮ ೯ அவரகளுககு தாசி கள் விஷயமெல்லாம் நன்குய்த் தெரியும் போலிருக்கிறது. அவ் விஷயங்களை எல்லாம் மிக வும் நட்பமாய் அறிந்து எழுதியிருக்கி ருர் ” என்று ஏளனம் செய்தார். நான் உடனே அப்படியா யின் உங்கள் கியாயப் பிரகாம், நான் எழுதியது சரி யென்று கூற உங்களுக்கும் அவர்கள் விஷயங்களெல்லாம் தன்முய்த் தெரிந்திருக்க வேண்டுமே” என்று பதில் உரைத்திருக்கக் கூடும். ஆயினும், அவ்வாறு கூறியவர் என் னிலும் அதிக வயதுடைய வராதல்பற்றி, அவவாறு எனக்குக் கூற இஷ்டமில்லாது, பின் - . ... " می ;roe 4. . . . . . . د - - - ::: -ثا۔ ... . . . வரும் தகையைக் கூறினேன். ஒரு ஊரில் ஒரு அரசன் இரு சனும் இருக்கர்களாம். அதே மந்திரிக்கு அந்தச் சன்யாசியி, டம் அவ்வளவு மனப்பொ ரு த்தம் இல்லையாம். ஒரு நாள் அக் தச் சன் யாசி சிற்றின் பவிஷயத்தைப் பற்றி ஒரு உதாரணம